Monday, May 4, 2009

ஆந்திரா தக்காளி தொக்கு



தேவையான பொருள்கள்
*********************************
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 8
பெருங்காயம் - ஒரு பின்ச்
மல்லி இல்லை - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தே.அளவு


செய்முறை:
============


1)தக்காளி பழத்தை நறுக்கி கொள்ளவும்.


2)பச்சை மிளகாய்யை கீறி கொள்ளவும்.


3)காய்ந்த மிளகாயை சிறிது நீர் விட்டு மைய் போல் அரைத்துக்கொள்ளவும்.


4)கடாயில் ஆயில் விட்டு காய்ந்ததும் காய்ந்த மிளகாய் அரவையை போட்டு ஒரு செகண்ட் வதக்கி பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயம் போட்டு நறுக்கி வைத்த கறிவேப்பிலையும் மல்லி இலையும் போட்டு வதக்கணும்.


5)பின்பு தக்காளி சேர்த்து வதக்கணும்.


6)உப்பு போடணும்.
7)நன்கு கொதித்து கட்டி ஆனதும் இறக்கவும்.




அளவு - 3 பேர்.

1 comment:

Boopalan said...

Ammu, ennai ponra pachularskku intha mathi thokkukal romba easyavum tastavum irukku.
thanks ammu....

boopalan.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?