Tuesday, May 19, 2009

அரிஸேலு(எள் அதிரசம்)

தேவையான பொருட்கள்:
=========================
அரிசி - 200 கிராம்
எள் - 25 கிராம்
வெல்லம் - 150 கிராம்
ஏலைக்காய் பொடி- 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
============
  • அரிசியை ஊற வைத்து களைந்து காய வைத்து அரைக்கவும்
  • வெல்லத்தில் தண்ணீர் விட்டு பாகு வைக்கவும்.
  • தக்காளி பாகு பதம் வந்ததும் அரிசி மாவை கொட்டி உருண்டை சேராமல் கிளறவும்.
  • ஒன்று சேர்ந்ததும் இறக்கி அதில்லிருந்து சிறு சிறு உருண்டைகளை எடுத்து பூரி போல் இட்டு (கொஞ்சம் குட்டியாக திக்காக)எள்ளில் பிரட்டி ஆயிலில் பொரித்தெடுக்கவும்.
  • மிதமான தீயில் வைத்து டீப்பிரவுன் ஆனவுடன் எடுக்கவும்.
குறிப்பு:
=======
இடுவதற்கு பதிலாக கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு தட்டியும் போடலாம்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?