Friday, May 15, 2009

வேர்க்கடலை சட்னி

தேவையான பொருள்கள்:

வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்
மிளகாய் வற்றல் - 5
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
கடுகு - 1/8 ஸ்பூன்

செய்முறை:

*மேலே கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் சேர்த்து சட்னிக்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும்.
*தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து சட்னியில் கொட்டவும்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?