Monday, May 18, 2009

அவல் வடை

தேவையான பொருள்கள்:
===========================
அவல் - ஒரு கப்
பச்சை மிளகாய் - மூன்று
உளுந்து பொடி - இரண்டு டேபிள்ஸ்பூன் பிரட் கிராம்ஸ் - வடை உருட்ட
இஞ்சி - ஒரு துண்டு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு


செய்முறை:
=============
  • அவலை பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
  • உளுந்தை பச்சையாக பொடித்து உளுத்தம்பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
  • மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
  • அவலை அரைத்து எடுத்து அதில் இப்பொடியை சேர்த்து மிளகாய்,இஞ்சி,உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசிந்து வைத்துக்கொள்ளவும்.
  • சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பிரட் கிராம்ஸ்ஸில் பிரட்டி வைக்கவும்.
  • எண்ணெயை சூடாக்கவும்.
  • சூடான எண்ணெய்யில் உருட்டிய உருண்டைகளை போட்டு பொறித்து எடுக்கவும்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?