Monday, May 4, 2009

கார்லிக் ஷேக்

தேவையான பொருள்கள்:

பூண்டு - 11 பல்
பால் - 2 டம்ளர்
ஏலைக்காய் பொடி - மூன்று பின்ச்
சர்க்கரை - 3 ஸ்பூன்
நெய் - 1/4 ஸ்பூன்

செய்முறை:

1)பால் ,நறுக்கிய பூண்டு இரண்டையும் அடுப்பில் மிதமான தீயில் வைத்து கொதிக்க விடனும்.
2)வைத்த பால் பாதி அளவு ஆனதும் ஏலைக்காய் பொடி சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க விடனும்.
3)மிக்சரில் இக்கலவையை கொட்டி அரைத்து எடுத்து சர்க்கரை சேர்த்து நெய் விட்டு குடிக்கணும்.

தேவைப்பட்டால் முந்திரி சேர்த்து குடிக்கலாம்.

அளவு - 2 பேர்.

குறிப்பு:இது இரவில் உறங்கும்முன் குடிக்க கூடாது.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?