Monday, May 4, 2009

கடலைமாவு சட்டினி

தேவையான பொருட்கள்:
------------------
கடலை மாவு - 1 கப்
தேங்காய் நறுக்கியது - 1 தேக்கரண்டி

தாளிப்பதற்க்கு
=============
கடுகு
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1(பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 சிறிய துண்டு துருவியது
பெருங்காயம் - சிறிது
மிளகாய்வற்றல் - 1

செய்முறை:
---------
1)கடலை மாவினை நீர் மோர் பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

2)கலந்த மாவில் உப்பு,தேங்காய் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

3)தாளிக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெய்யில் தாளித்து கலந்து வைத்துள்ள மாவுக் கலவையை கொட்டி கிளறிக்கொண்டே இருக்க வெண்டும்.

4)ஒரு நிமிடத்தில் வெந்துவிடும்.

5)அடுப்பை அணைத்து விட்டு மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

சப்பாத்திக்கு மிகவும் பொருந்தும் இந்த சட்னி.

அளவு - 2 பேர்.

2 comments:

selvifromarusuvai said...

Hi ammu,

Kalakara po...Nan selvi akka.Soopera iruku un blog.Ithuvara enaku kadalamaa la sattini seyalamnu theriyathu.romba arumaya irunthuchuma.menmelum athika kuripu kuduka valthukkal.

nithi said...

Hi ammu,

Romba nalla irunthusupaa.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?