Thursday, May 28, 2009

கிரீன் ரைஸ்

தேவையான பொருள்கள்:

கீரை - ஒரு கட்டு
கொத்தமல்லி - இரண்டு கைப்புடி
புதினா - ஒரு கைப்புடி(தேவைப்பட்டால்)
பீன்ஸ் - ஒரு கப்
பச்சை பட்டாணி - அரை கப்(தேவைப்பட்டால்)
பெருங்காயம் - இரண்டு பின்ச்
மிளகாய் வற்றல் - மூன்று
சாதம் - ஒன்றரை கப் (அல்லது)இரண்டு கப்
தாளிப்பதற்கு:
கடுகு
கடலை பருப்பு
உளுத்தம்பருப்பு
நிலக்கடலை
கறிவேப்பிலை
முந்திரி

செய்முறை:
*ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொத்தமல்லி,கீரை,புதினா ,உப்பு போட்டு நன்கு வேக விடனும்.
*அடுப்பில் இனொரு பாத்திரத்தில் பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணியை வேக விடனும்.
*கீரை கலவை மற்றும் பீன்ஸ் கலவை வெந்ததும் கீரை கலவையை மிக்சரில் போட்டு நீர் விடாமல் அரிது எடுக்கவும்.
*ஒரு கடையில் சிறிது ஆயில் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பெருங்காயம்,பீன்ஸ் மற்றும் பட்டாணி போட்டு வதக்கி கீரை கலவையை அதில் கொட்டவும்.
*இரண்டு நிமிடம் வதக்கி சாதம் சேர்த்து இறக்கவும்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?