Saturday, May 30, 2009

உடுப்பி ஹோட்டல் வைட் சட்னி

தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - ஒரு கப்
பச்சை மிளகாய் - இரண்டு
புதினா - ஏழு இலை
பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 டீஸ்பூன்
கடுகு - தாளிப்பதற்கு
கறிவேப்பிலை - சிறிது
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
*தேங்காய் துருவல்,பச்சை மிளகாய்,உப்பு,புதினா,பொட்டுக்கடலை அனைத்தையும் லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
*கடாயில் ஆயில் விட்டு காய்ந்ததும் கடுகு,பெருங்காயம்,கறிவேப்பிலை தாளிக்கவும்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?