Friday, May 29, 2009

பிரெஷ் ப்ரூட் கஸ்டர்டு

தேவையான பொருட்கள்:
பால் - மூன்று கப்
எலாச்சி பவுடர் - ஒரு பின்ச்
தேன் - ஒரு டீஸ்பூன்
சுகர் ப்ரீ - இரண்டு டீஸ்பூன்
பழ வகைகள்- ஒரு கப்
(கருப்பு திராட்சை,கொய்யாப்பழம்,மாதுளைப்பழம்,நவ்வாப்பழம்,பெரிய நெல்லிக்காய்,ஆப்பிள்)
செய்முறை:
*கொய்யாப்பழத்தையும்,ஆப்பிள்ளையும் கியுப்ஸ் மாறி கட் பண்ணிக்கணும்.
*நெல்லிக்காயில் இருந்து கோட்டையை எடுத்து வெளிப்பாகத்தை கட் பண்ணிக்கணும்.
*பாலை ஒரு பாத்திரத்தில் விட்டு மூன்று டம்பளர் பால் ஒரு டம்ளர் ஆகும் வரை காய்ச்சவும்.
*காய்ந்ததும் எலாச்சி பௌடர் சேர்த்து சுகர் ப்ரீ சேர்த்து நன்கு கொதி வந்ததும் ஒரு பவுல்லில் கொட்டவும்.
*அனைத்து பழ வகைகளையும் பால் கலவையில் சேர்த்து கலந்து தேன் சேர்த்து கலக்கணும்.

2 comments:

dipu said...

ethu sugar irukaravanga sapdalamapa?

Ammu said...

dipu,
tharalama sapdalam.apple,grapes thavira meethi ithu potu kundunga.
Thanks,
Ammu.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?