Thursday, May 28, 2009

முள்ளங்கி பொரியல்

தேவையான பொருட்கள்:
முள்ளங்கி சிறிய துண்டுகளாக நறுக்கியது - இரண்டுகப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
பாசி பருப்பு - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஏழு
மிளகாய் வற்றல் - இரண்டு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கடுகு
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
உப்பு

செய்முறை:

*முள்ளங்கி மற்றும் பாசி பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கணும்.
*ஒரு கடாயில் ஆயில் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு பெருங்காயம் ,மிளகாய் வற்றல்,பச்சை மிளகாய் தாளித்து
முள்ளங்கி ,உப்பு மற்றும் பாசி பருப்பை போட்டு கிளறனும்.
*லேசாக தண்ணீர் தெளித்து மிதமான தீயில் வைத்து ஏழு நிமிடம் வேக விடவும்.
*பாசி பருப்பும் முள்ளங்கியும் வெந்ததும் தேங்காய் துருவல் தூவி இறக்கணும்.

1 comment:

sithu said...

Ammu,

en ootukaravangaluku mulanki pidikathu,apdium ithu panitathum romba virupappattu saptaanga.nanri enaku veg-biriyani kudunko madam.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?