Wednesday, May 6, 2009

பூரேலு

தேவையான பொருள்கள்:

மைதா - 1 கப்
அரிசி மாவு - 1 கப்

உப்பு - 2 பின்ச்
சர்க்கரை - 1 கப்

பால் - 1 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
முந்திரி - 5

திராட்சை - 4

செய்முறை:


* முந்திரி ,திராட்சை யை 1 ஸ்பூன் நெய்யில் வறுத்து
தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.




*அதே நெயில் ரவையை நன்றாக வாசனை வரும்

வரை வறுக்கவும்.



*வறுத்த ரவையில் பால் சேர்த்து வேக விடனும்.





*வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.





*கெட்டியானதும் ஏற்கனவே வறுத்து
வைத்துள்ள முந்திரி,திராட்சையை சேர்த்து
கிளறி
இறக்கி ஆற வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் மைதா மற்றும் அரிசி மாவினை
போட்டு உப்பு மற்றும் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து
தோசை மாவு பதத்திற்கு கலந்து வை
த்துக்கொள்ளவும்.


*ரவை கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி
வைத்துக்கொள்ளவும்.





*ஒரு கடாயில் உருண்டைகளை பொரிக்க தேவை
யான
அளவு ஆயில் விட்டு மீடியம் ப்ளேம் மில் வைத்து
சூடாக்கவும்.


*உருட்டிய ரவை உருண்டைகளை ஒவ்வொன்றாக
மாவு கலவையில் முக்கி எண்ணெய் சூடானவுடன்
போடு பொறித்து சிவந்ததும் எடுக்க வேண்டும்.
இத்தனை சூடாக பரிமார வேண்டும் இல்லையென்
றால் இவ்வுருண்டைகளை பால் அல்லது தயிரில் போட்டு ஊரியவுடனும் சாப்பிடலாம்.




No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?