Tuesday, May 12, 2009

சைனீஸ் ஹாட் நூடுல்ஸ்

தேவையான பொருள்கள்:

1 பாக்கெட் நூடுல்ஸ் எனி பிராண்ட்
காய்ந்த மிளகாய் - 5
பச்சை மிளகாய் - 1
கோஸ்(மிகவும் மெலிதாக நீளமாக நறுக்கியது1) - 1.2 கப்
கார்ரட்,பீன்ஸ் - 1 கப் (மெலிதாக நீளமாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/2 கப்
அஜினமோட்டோ - ஒரு பின்ச்
சால்ட்
வெங்காயத்தாள் - ஒரு கைப்புடி


செய்முறை:
  • முதலில் நூடுல்சை எழு கப் நீரில் முக்கால் பாகமாக வேக வைக்கணும்.
  • வெந்ததும் அதை ஒரு வடிகட்டியில் போட்டு நீரை வடித்து விட்டு குளிர் நீரால் நன்கு அலச வேண்டும்.
  • சுத்தமாக நீரை வடித்ததும் அதில் ஒரு மூடி லைம் புளிந்து மிக்ஸ் பண்ணனும்
  • காய்ந்த மிளகாயை நீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் ஆயில் விட்டு காயிந்ததும் அரைத்த மிளகாய் விழுதை போட்டு வதக்கி அனைத்து காய்களையும்,பட்டாணியையும் போட்டு இரண்டு நிமிடம் வதங்கினதும் உப்பு,அஜினமொடோ போட்டு மிளகாய் போட்டு அடுப்பை அணைக்கவும்.
  • வேக வைத்து எடுத்துள்ள நூடுல்சை காய்க்கலவையில் போடு காய்களுடன் சேருமாறு பிரட்டி இறக்கணும்.
  • வெங்காயத்தாள் போட்டு பரிமாறனும்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?