Monday, May 18, 2009

ரவா தோசை

தேவையான பொருள்கள்:
******************************
ரவை - ஒரு கப்
மைதா - அரை கப்
அரிசி மாவு - ஒரு கப்
ஜீரகம் - ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் - மூன்று
மிளகு தூள் - ஒரு ஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் - தோசையில் விட தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
**************

#பச்சை
மிளகாயை மிக பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.




#மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும்
நீர் மோர் பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ளவும்.


#தோசைக்கல்லை நன்கு சூடேற்றவும்.
சூடானவுடன் தேவைப்பட்டால் சிறிது நருக்கிய
வெங்காயம் சேர்த்து ஒரு நொடி அப்படியே விட்டு விடவும்.


# பின்பு கரைத்து வைத்துள்ள மாவை
தோசைக்கல்லில் கைகளால் தெளிக்கவும்.

#ஒரு
ஸ்பூன் ஆயில் அல்லது நெய் விடவும்.

#நன்கு
ரோஸ்ட் ஆனதும் எடுத்து தேங்காய் சட்னி ,கறிவேப்பிலை தொக்கு
அல்லது
டொமேடோ சாஸ்சுடன் சாப்பிடவும்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?