Tuesday, May 19, 2009

காரைக்குடி கத்தரிக்காய் கூட்டு

தேவையான பொருட்கள்:
======================
கத்தரிக்காய் - 3
அவரை - 50 கிராம்

மொச்சை - 50 கிராம்
பட்டாணி - 25 கிராம்
முருங்கை - 1/2
மிளகாய் வற்றல் - 5

தனியா - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
அரிசி - ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 மூடி

உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:
===========

  • காய்கள்,மொச்சை எல்லாத்தையும் வேக வைத்துக் கொள்ளவும்.
  • தனியா,கடலை பருப்பு,மிளகாய்,அரிசி,கறிவேப்பிலை எல்லாத்தும் வறுத்து போடி பண்ணிக்கவும்.
  • வேக வைத்த காய்களில் இந்த பொடியை தூவி,தேங்காய் துருவல் போட்டு கொதிக்க ஆரமிச்சதும் உப்பு போட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.
குறிப்பு:
========
பொடி பண்ணும் பொது காரம் தேவைப்பட்டால் சிறிது மிளகு சேர்த்து பொடி பண்ணலாம்.காய்களை வேக விடும் போது அதிக நீர் விடு வேக வைக்க கூடாது.தேவையான அளவு நீர் மட்டுமே விட்டு வேக வைக்கணும்.மேலே கொடுத்துள்ள பொருட்களை வருக்கும் பொது ஒரு ட்ராப் ஆயில் விட்டு வறுக்கணும்.இது காரைக்குடியில் அனைத்து விசேஷங்களுக்கும் பெரும்பாலும் செய்வார்கள்.வெண் பொங்கல்லுக்கு நன்றாக ருக்கும்.

2 comments:

Anonymous said...

Hi Ammu,

Chanceae ilapa...supera iruku..enga vetukaravungaluku romba pudichuchu.sapta kaiyoda pathil podaren.

Anuradha said...

Hi Ammu,

Nan first time to your blog. Unga blog romba nala eruku.

Time eruntha yen blog parunga

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?