Wednesday, May 6, 2009

கத்தரிக்காய் மிளகு கறி

தேவையான பொருள்கள்:
*****************************
கத்தரிக்காய் - 3
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
நெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தே.அளவு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

செய்முறை:
*************
*கத்தரிக்காயை ஒரு அங்குல நீளத்தில் நறுக்கிக்கொள்ளவும்.

*கடாயை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டு பொரிக்க விடனும்.

*கத்தரிக்காய் ,பச்சை மிளகாய்,மஞ்சள்தூள் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி உப்பு சேர்த்து சிம்மில் வைத்து வேக விடனும்.

*காய் வெந்ததும் மிளகு தூள் மற்றும் நெய் சேர்த்து பிரட்டி இறக்கவும்.

அளவு - 2 பேர்.

2 comments:

thamilselvi said...

Hi,

I did this yesterday afternoon with puloisadaam.It came out very well.Thank you very much.Do post more vegeterian recipes such as briyani,sambhar rice,rasam etc,..

Anonymous said...

நாங்கள் இந்த உணவை செய்து பார்த்தோம்..!! எண்ணைய் மட்டும் நல்லெண்ணை உபயோகபடுத்தினோம்.. மிகவும் நன்றாக இருந்தது. இட்லி மற்றும் சாததுக்கு நன்றாக இருக்கும்..

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?