Monday, June 8, 2009

ஆந்திரா தக்காளி தொக்கு - 2

தேவையான பொருட்கள்:
========================


தக்காளி - மூன்று
காய்ந்த மிளகாய் - 11
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்லி
உப்பு
ஆயில்-இரண்டு மேசைக்கரண்டி.


செய்முறை:
============


*முதலில் வெறும் கடையில் ஒரு ட்ராப் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.


*வேறொரு கடையில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பெருங்காயம் சேர்த்து தக்காளி போட்டு வதக்கணும்


*உப்பு போடணும்.


*தக்காளி நன்கு வதங்கியதும் பொடித்த பொடி சேர்த்து மல்லி இலை சேர்த்து கிளறி இறக்கவும்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?