Wednesday, June 3, 2009

பன்னீர்

தேவையான பொருட்கள்:

பால் - மூன்று டம்ளர்
லெமன் ஜூஸ் - ஐந்து சொட்டுகள்
உப்பு - தேவையான அளவு
மிளகு - மூன்று
சீரகம் - கால் டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - ஒன்று

செய்முறை:
  1. பாலை நன்கு காய்ச்சவும்.
  2. மிளகு,சீரகம்,மிளகாய் வற்றல்,உப்பு சேர்த்து போடி செய்து கொள்ளவும்.
  3. பால் நன்கு பொங்கி வந்ததும் போடி போடி சேர்த்து கிளறி லெமன் ஜூஸ் பிழிந்து கிளறிக்கொண்டே இருக்கணும்.
  4. பால் திரிந்து மேலே தண்ணீர் மட்டும் மிதக்கும்.
  5. அப்படி வந்ததும் ஒரு மெல்லிய வெள்ளை துணியில் இந்தக்கலவையை கொட்டி நீரை வடித்து அப்படியே துணியின் நான்கு மூலைகளையும் பிடித்து சுருட்டி பந்து போல் ஆனதும் அப்படியே வைத்து அதன் மேல் லேசான கினம் உள்ள பாத்திரத்தை வைத்து ஒரு இருபது நிமிடங அப்படியே வைத்து விட வேண்டும்.
  6. பிறகு அந்த துணியை பிரித்து பார்த்தால் சிறிய ரொட்டி போல் இருக்கும்.அதைவேணும் என்கின்றன வடிவில் நறுக்கி ப்ரீசரில் போட்டு வைத்துக்கொண்டுதேவைப்படும் பொழுது உபயோகப்படுத்தலாம்.

2 comments:

seetha said...

Hi Ammu,
Epdi evlavu nala recipes kudukarenga?enaku romba pudikum unga recipes.please ammu enaku non-veg recipes kudunka..

Anonymous said...

yes.. love this post )

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?