Monday, June 8, 2009

பீட்ரூட் ஹல்வா

தேவையான பொருட்கள்:
----------------------------------
பீட்ரூட் (துருவியது) - ஒரு கப்
பச்சை பால் - இரண்டு கப்
சர்க்கரை (அல்லது) சுகர் ப்ரீ - அரை கப்
நெய் - நான்கு டேபிள்ஸ்பூன்
முந்திரி - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
------------------
*ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொடுத்துள்ளவற்றில் பாதி அளவு பால் விட்டு காய்ந்ததும் பீட்ரூட் சேர்த்து மீதம் உள்ள பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக விடனும்
*நன்றாக வெந்ததும் பால் வற்றி இரண்டும் சேர்ந்து கொதிக்கும்..
*கிளறிக்கொண்டே இருக்கணும்.
*கொஞ்சம் கெட்டி ஆக ஆரமித்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து எல்லாம் ஒன்று சேரும் வரை கிளறனும்.
*அல்வா பதம் வர ஆரமித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கணும்.
*துருவிய முந்திரி மற்றும் தேவைப்பட்டால் ஒரு பின்ச் சினமன் பௌடர் சேர்த்து இறக்கவும்.
*டேஸ்டி ஹல்வா ரெடி.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?