Thursday, June 11, 2009

ஆரஞ்சு லஸ்ஸி இன் ஆரஞ்சு கப்

தேவையான பொருட்கள்:
==========================
ஆரஞ்சு
- மூன்று
கெட்டியான தயிர் - இரண்டு கப்
சர்க்கரை
- இரண்டு டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
சினமன் தூள் - ஒரு சிட்டிகை.(தேவைப்பட்டால்)
செய்முறை:
============
*முதலில் ஆரஞ்சை தோல் உரித்து ஆரஞ்சினுள்
உள்ள கொட்டைகளை
நீக்கி கொள்ளவும்.


*தயிரை நன்றாக பீட் செய்து கொள்ளவும்.





*சினமன்னை பொடித்து கொள்ளவும்.





*ஆரஞ்சை கூழ் போல் அரைத்து அதனுடன் தயிர்,
சர்க்கரை,உப்பு சேர்த்து மேலும் சில நிமிடங்கள்
அரைத்து
கொள்ளவும்.


*ஆரஞ்சை உரிக்கும் பொழுது தாறு மாறாக
உரிக்காமல் எதாவது ஒரு விருப்பப்பட்ட
வடிவத்தில் நறுக்கி கொள்ளவும்.

*
அதனுள் அரைத்த லஸ்ஸியினை ஊற்றி மேலே
சினமன் தூளை தூவி பரிமாறவும்.



5 comments:

vel said...

ammu...ammu..ammu..soopero sooper..ithu mathiri nan engayo saptruken.romba soper.nan dinner ku ithu sapten fillinka irunthuchu.thankspa.sikan recipes kudungapa.

Ammu said...

hello vel,
Nan pure vegeterian:-).Neenga senju pathathula santhosham..

Jaleela said...

அம்மு நான் மேங்கோ லஸ்ஸி செய்து இருக்கேன் ஆனால் ஆரஞ்சு லஸ்ஸி நீங்க வெட்டி உள்ள ஷேப்புக்கே கூட இரன்டு கப் குழந்தைகள் கூட குடிப்பார்கள்.

Ammu Madhu said...

ஜலீலா அக்கா,

ஆமாம்.மாம்பழ லஸ்ஸி தான் பொதுவாக செய்வார்கள்..இது கொஞ்சம் வித்யாசமான சுவையுடன் நன்றாக இருக்கும். செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்..

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

சூப்பர், செய்து பார்த்துடுறேனுங்க. நன்றி.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?