Monday, June 15, 2009

சோளா பூரி

தேவையான பொருட்கள்:
மைதா - மூன்று கப்
தயிர் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பூரி பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
*மைதா,தயிர்,உப்பு,சர்க்கரை எல்லாம் சேர்த்து பிசைந்து மூன்று மணி நேரம் ஊற விடனும்.
*பின்பு கொஞ்சம் பெரிய பெரிய பூரிகலாம தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.







2 comments:

Sumathi said...

அம்மு!என் பெயர் சுமதி.நான் அஞ்சலியின் தோழி.உங்களின் சமையல் குறிப்புகள் எல்லாமே அருமை.நான் ஆஸ்ட்ரேலியா வில் இருக்கிறேன்.என் வீட்டில் உள்ளவர்கள் சமைத்தது போல் ருசி இருக்கிறது.எனக்கு சிக்கன் கீமா,மாட்டுவால் பொரியல் மற்றும் வறுவல்,முட்டை வைத்து செய்யக்கூடிய குறிப்புகள்,சூப் குறிப்புகள் அதிகம் கொடுங்கள்.இன்னும் அதிக குறிப்புகள் கொடுக்க உங்களுக்கு என் பாராட்டுகள்.

God Bless.

Ammu said...

ஹலோ சுமதி,

நலமா?உங்க பாப்பா ரொம்ப கியூட்டா இருக்கா.ரொம்ப நன்றி உங்களின் பாராட்டுக்கு..நீங்க அதிகம் அசைவ உணவுகள் பற்றி கேட்டிருக்கிறீர்கள் மேயில்லிலும் சந்தேகம் கேட்டு அனுப்பி இருந்தீர்கள்..நான் சுத்த சைவம்(ஏற்கனவே சொல்லி இருந்தேன்):-)..மேலும் இப்படி எல்லாம் கேட்டு என்னை சங்கடப்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன்:-).என் தோழிகள் சில பேர் நன்றாக அசைவம் சமைக்க தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்..உங்களுக்கு விருப்பமிருந்தால் உங்கள் ஈ-மெய்லை அவர்களுக்கு பார்வர்ட் செய்கிறேன்..அவர்கள் கண்டிப்பாக உதவுவார்கள்..நன்றி..

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?