Monday, June 22, 2009

பானகம்:

தேவையான பொருட்கள்:
***************************

புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - எலுமிச்சை அளவு
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
சுக்கு (அல்லது) இஞ்சி - ஒரு அங்குல துண்டு

செய்முறை:
***************

#புளியை நீர் மோர் பதத்திற்கு கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

#வெல்லத்தை கால் கப் நீர் விட்டு மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.

#சுக்கை தட்டி கொள்ளவும். (அல்லது) இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

#அரைத்த வெல்லத்தில் இஞ்சியை சேர்த்து நன்றாக மீண்டும் ஒரு முறை அரைக்கவும்.

#அரைத்தவற்றில் புளி கரைசலை ஊட்டி ஒரு முறை அரைத்து பிரிட்ஜ்ஜில் வைத்து பரிமாறவும்.

#சுவையான பானகம் ரெடி.

1 comment:

அஸ்மா said...

அம்மு பானகம் இன்று மாலை செய்தேன் ரொம்ப சூப்பர்..இன்னும் அதிக புது விதமான குறிப்புகள் கொடுத்து அசத்த வாழ்த்துக்கள்..

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?