Monday, June 15, 2009

காரட் ஜுஸ்

தேவையான பொருட்கள்:
========================
காரட் துருவியது - ஒரு கப்
பால் - ஒரு கப்
முந்திரி - நான்கு
பாதாம் - நான்கு
சர்க்கரை - தேவைக்கேற்ப
செய்முறை:
===========
காரட்டை பால் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் வேக வைத்து அத்துடன்
மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் தண்ணீர் இல்லாமல் அரைத்து வடிகட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும்.

குறிப்பு:
**********
காரட்டை வேக வைக்காமல் பச்சையாகவும் பால் சேர்த்து அரைத்து அருந்தலாம்.இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் கன்னம் மற்றும் சருமம் அழகு பெரும்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?