Friday, June 12, 2009

பெப்பர் ரைஸ்

தேவையான பொருட்கள்:
=======================
வடித்த சாதம் - ஒரு கப்
நீளமாக நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - மூன்று சிட்டிகை
எலுமிச்சை - அரை மூடி
எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
===========
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு நன்றாக வெடிக்க விடவும்.
  • வெடித்ததும் கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு போடு சிவக்கும் வரை வருக்க வேண்டும்.
  • பின்பு நிலக்கடலை சேர்த்து வதக்கி கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து வதக்கி பெருங்காயம் சேர்த்து பொரிக்க விடவும்.
  • குடைமிளகாய் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி பொடிகள் சேர்த்து கிளறி உப்பு சேர்த்து சாதம் சேர்த்து கிளறவும்.
  • பரிமாரும்முன் எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறவும்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?