Saturday, July 11, 2009

ஈஸி காரட் பேல்




தேவையான பொருட்கள்:
======================

துருவிய காரட் - ஒரு கப்
கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி
- இரண்டு டேபிள்ஸ்பூன்
பச்சை வெங்காயம் - கால் கப்
எலுமிச்சம்பழம்
- அரை மூடி
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு

*
***************
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு

உளுத்தம்
பருப்பு
மிளகாய் வத்தல்
பெருங்காயம்

செய்முறை:
==========

* துருவிய காரட்டுடன் எலுமிச்சம்பழம் பிழிந்து ,கொத்தமல்லி,கறிவேப்பிலை,வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து தாளிக்க வேண்டியவற்றை தாளித்து காரட்டுடன் சேர்த்து கலக்கவும்.

* சுவையான எளிதில் தயாராகிவிடும் பேல் ரெடி.

* இதனை மாலை உணவாக அல்லது லெமன் சாத்துடன் சாப்பிடலாம்.

1 comment:

நாராயணி&கலா said...

நம்ம அழகு தமிழ்ல அருமையான ரெசிபியோட ஒரு ப்ளாக் பாக்கவே ரொம்ப சூப்பரா இருக்கு...நீங்கள் உங்கள் உணவை அலங்கரிக்கும் முறை எண்ணெய் ரொம்பவே வியக்க வைக்குது.கேரட் பேல் சத்துள்ள சுவையான உணவு.என் கணவருக்கும்,பசங்களுக்கும்,எனக்கும் மிகவும் பிடித்தது.நன்றி அம்மு.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?