Monday, July 20, 2009

யம்மி ப்ளாக் அவார்ட்


"நான் உங்க ப்ளாக்ல இருக்கற முக்கால் வாசி ரேசிபிஸ் செய்து பார்த்துவிட்டேன்.எல்லாம் அருமை.நான் ஒரு காலத்தில் ப்ளாக் வைத்திருந்த பொழுது என்னிடன் இந்த "யம்மி ப்ளாக்"அவார்ட் இருந்துது.அதை உங்களுக்கு தந்து ஊக்கப்படுத்த விரும்புகிறேன்.நீங்கள் உங்களுக்கு தெரிந்த பிடித்த ப்ளாக்கிற்கு தந்து ஊக்கப்படுத்துங்கள்.

நன்றி,
பத்மாவதி சுதர்சனம்."

நன்றி பத்து..உண்மையாகவே மிக சந்தோஷமாக உள்ளது..

6 comments:

harigayathri said...

ammu,

congratulations.you worth it.

HUGS,
Hari.

கீதா ஆச்சல் said...

வாழ்த்துகள் அம்மு. கண்டிப்பாக உங்கள் திறமைக்கு கிடைக்க வேண்டிய அவார்ட் தான் இது.

உங்கள் ப்ளாகிற்கு இன்னும் நிறைய அவார்ட் பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

உங்களுக்கு ப்ளாகிற்கு "Interesting Blog Award" யினை வழங்குகின்றேன்.

என்னுடைய ப்ளாகிற்கு நீங்கள் அளித்த அவார்டினை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அன்புடன்,
கீதா ஆச்சல்(http://geethaachalrecipe.blogspot.com/)

Lavanya said...

Hi,
I am new to this blog.I like all your recipes.your presentation and your recipe rocks..keep rocking!!!

chao,
Lavanya:)

thamizl said...

congrats ammu!!!You worth it..

puja said...

congrats ammu!

நட்புடன் ஜமால் said...

இதற்கும் வாழ்த்துகள்.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?