Tuesday, July 21, 2009

என் ப்ளாகிற்கு மற்றுமொரு விருது


இன்டரஸ்டிங் பிளாக் அவார்ட்
**********************************
"வாழ்த்துகள் அம்மு. கண்டிப்பாக உங்கள் திறமைக்கு கிடைக்க வேண்டிய அவார்ட் தான் இது. உங்கள் ப்ளாகிற்கு இன்னும் நிறைய அவார்ட் பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.உங்களின் ப்ளாகிற்கு "Interesting Blog Award" யினை வழங்குகின்றேன். "

இவ்விருதை எனக்கு அளித்த திருமதி.கீதா அவர்களுக்கு நன்றி...நீங்கள் இவ்விருதை எனக்கு அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி..


6 comments:

Mrs.Menagasathia said...

வாழ்த்துக்கள் அம்மு!ூங்களின் ப்ரெஷண்டேஷனைப் பார்த்து ரொம்ப வியந்திருக்கிறேன்.மேலும் தொடருங்கள்...

சம்பத் said...

மென் மேலும் வளர வாழ்த்துக்கள்...

எனது இடுகையில் நீங்கள் அளித்த கமெண்டுக்கு நன்றி....

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் அனைவருக்கும்.

R.V.Raj said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அம்மு. உங்கள் சமையல் குறிப்புக்கள் அருமை. தொடர்ந்து புதிய சமையல்களை கொடுத்து எம்மை சுவைக்க வையுங்கள் (பதிய ஆக்கங்களை சொன்னேன் ).

Ammu Madhu said...

வருகைக்கு நன்றி ராஜ்.உங்களது பாரட்டுகுரித்துமிக்க மகிழ்ச்சி.

//தொடர்ந்து புதிய சமையல்களை கொடுத்து எம்மை சுவைக்க வையுங்கள்//

கண்டிப்பாக...

அன்புடன்,
அம்மு.

பிரியமுடன்.........வசந்த் said...

வாழ்த்துக்கள்ங்க.......

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?