Tuesday, July 28, 2009

எனக்கு கிடைத்த மூன்றாவது விருது.

இவ்விருதினை திரு. ராஜ் என்பவரிடமிருந்து வாங்குவது குறித்து மிக்க மகிழ்ச்சி. அவருடைய கவுண்டமணி காமெடி என்னுடைய பேவரைட்.மனசு கனமாக இருக்கும் பொழுது படித்தால் லேசாகிவிடும்.இது எனக்கு கிடைத்திருக்கும் மூன்றாவது விருது.நன்றி ராஜ்.


5 comments:

சம்பத் said...

இந்த விருதுக்கு முற்றிலும் தகுதியானவர் தான் அம்மு நீங்க….வாழ்துக்கள்.

Ammu Madhu said...

நன்றி சம்பத்.

அன்புடன்,
அம்மு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி அம்மு..

R.Gopi said...

மூன்றாவது விருதுக்கு வாழ்த்துக்கள் அம்மு மது........

தாங்கள் மேலும் இதுபோன்ற விருதுகள் பல வாங்க என் வாழ்த்துக்கள்.....

இப்போதுதான் முதன் முதலில் வருகிறேன் உங்கள் தளத்திற்கு, அதுவும் மனம் நிறைந்த வாழ்த்தோடு.....

இனி... தொடர்ந்து வருவேன்... நீங்களும், நேரம் கிடைக்கும் போது, என் தளங்கள் வந்து, படித்து, உற்சாகப்படுத்துங்கள்.....

www.edakumadaku.blogspot.com

www.jokkiri.blogspot.com

Ammu Madhu said...

கோபி உங்களுக்கு என் தளம் பிடித்திருந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.கண்டிப்பாக அடிக்கடி வாங்கள்.

//நேரம் கிடைக்கும் போது, என் தளங்கள் வந்து, படித்து, உற்சாகப்படுத்துங்கள்.....//

கண்டிப்பாக...

அன்புடன்,
அம்மு.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?