Tuesday, August 18, 2009

பைங்கன் பர்தா - 2


தேவையான பொருட்கள்:
=======================

சின்ன கத்தரிக்காய் - ஐந்து
தக்காளி - இரண்டு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
சீரகப்பொடி - மூன்று டீஸ்பூன்
தனியா பொடி- ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்(பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்(பொடியாக நறுக்கியது)
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - இரண்டு
எண்ணெய் - ஒரு குழிகரண்டி

செய்முறை:
==========
# கத்தரிக்காயில் எண்ணெய் தடவி அடுப்பு தணலில் காட்டி சுட்டு ஆறியதும்
தோல் உரித்து பிசிந்து கொள்ளவும்.

# தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

# ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.

# சீரகம் சேர்த்து வெடித்ததும் பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,கொத்தமல்லி
சேர்த்து வதக்கவும்.

# தக்காளி சேர்த்து நன்கு கரையும் வரை வதக்கவும்.

#
பின்பு அனைத்து தூள்களையும் சிறிது நீரில் கெட்டியாக கரைத்து தக்காளியுடன் ஊற்றவும்.

# ஒரு கப் நீர் விடவும்.நன்கு கொதிக்க ஆரமித்ததும் மசித்து வைத்துள்ள
கத்தரிக்காய் கலவையை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

#
அனைத்தும் சேர்ந்து கொதித்து கெட்டியாகி எண்ணெய் மேலே தெரிந்ததும்
இறக்கவும்.
# சுவையான பைங்கன் பர்தா தயார்.

#
இது வெறும் வைட் ரைஸ்சுடன் சாப்பிட மிக நன்றாக இருக்கும்.அனைத்து வித சப்பாத்தி,பூரி,ரோட்டிகளுடனும் சாப்பிட சூப்பராக இருக்கும்.

# இதை பற்றி உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

22 comments:

sarusriraj said...

அம்மு உங்கள் ரெசிபி நல்ல இருக்குது presentation excellent

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றிங்க.. கலக்குங்க..

கீதா ஆச்சல் said...

கலக்கலான உணவு...Presentation அருமை...அம்மு...

உங்கள் வாழ்த்துகள்..

Mythreyi Dilip said...

Suvaiyana recipe, super!

நிலாமதி said...

உங்க பதிவுக்கு நன்றி சமைத்து பார்கிறேன். நிலாமதி

kittymatti said...

ahaaa.super...azhagana presentation

யோ வாய்ஸ் said...

எனக்கு சமையலை பத்தி பெரிதா எதுவும் தெரியாதுங்க, நீங்க தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்களை வாசித்து சமைக்க பழகிகொள்கிறேன்.

Earn Staying Home said...

A good recipe.

Earn Staying Home said...

A good recipe.

கீதா ஆச்சல் said...

இந்த லிங்கினை பார்க்கவும்.http://geethaachalrecipe.blogspot.com/2009/08/scrumptious-blog-award.html

Nithya said...

Super.. :)

SUMAZLA/சுமஜ்லா said...

முதன்முறையாக வந்தேன், வெஜிடபுள் கார்விங் மற்றும் கார்னிஷிங், வெகு அழகு! நல்ல கலையுணர்வு உங்களுக்கு! கீப் இட் அப்!

Ammu Madhu said...

பாராட்டிற்கு நன்றி சாரு.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சாரு..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

நன்றி ராஜ்...தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu&Madhu said...

நன்றி கீதா அக்கா..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

நன்றி மைத்ரேயி..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

நன்றி நிலாமதி ..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

நன்றி ப்ரீத்தி ..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

//எனக்கு சமையலை பத்தி பெரிதா எதுவும் தெரியாதுங்க, நீங்க தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்களை வாசித்து சமைக்க பழகிகொள்கிறேன்.//

நன்றி யோ..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

நன்றி "Earn staying home " ..அடிக்கடி வாங்க

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

நன்றி நித்யா ..அடிக்கடி வாங்க

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

பாராட்டிற்கு ரொம்ப நன்றி சுமஜ்லா...அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?