Tuesday, August 11, 2009

கிட்ஸ் ஓட்ஸ் சப்பாத்தி


தேவையான பொருட்கள்:
======================

ஓட்ஸ் -அரை கப்
கோதுமை மாவு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
முந்திரி,திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்.
வெந்நீர் - மாவு பிசிவதற்கு
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
நெய் - இரண்டு டீஸ்பூன்

செய்முறை:
============
@ ஓட்ஸ்சை எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடித்துக்கொள்ளவும்.

@ முந்திரி திராட்சையை இரண்டு ஸ்பூன் நீர் விட்டு ஒன்றும் பாதியுமாக
அரைத்துக்கொள்ளவும்.

@ ஓட்ஸ்,கோதுமை மாவு,உப்பு சேர்த்து கலந்து வெந்நீர் விட்டு பிசையவும்.

@ பின்பு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து உள்ளே அரைத்த முந்திரி திராக்சையை வைத்து மருபடியும்தேய்த்து வேண்டிய வடிவில் செய்து கொள்ளவும்.(நான் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க மிக்கி ஷேப்பில் செய்திருக்கிறேன்)

@ பின்பு நார்மலாக சப்பாதிபோல் அடுப்பில் செய்து வைக்கவும்.

@ சர்க்கரையை பொடித்து அதில் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு கலந்து அதில் செய்த சப்பாத்தியை தொய்த்து பரிமாறவும்.

11 comments:

Pavithra said...

Oats chappathi is looking so good and cute.. childrens will not say no to this...

Nithya said...

Migavum azhagaaga irukiradhu chapathi. Nalla karpanai valam ulladhu ungalukku.. Melum paarka aavalaaga ullen.. :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

கலக்குறீங்க.. நல்ல நல்லதா என்னனமோ சொல்றீங்க நன்றி..

kittymatti said...

Looks so good and nutritious! nice decoration

Mythreyi Dilip said...

Aennaku oats migavum pidikum, neeinga romaba vithiyasama chapati seidhu irrukinga. Naaku oorudhu...

Ammu Madhu said...

//Oats chappathi is looking so good and cute.. childrens will not say no to this...//

பவித்ரா உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.அடிக்கடி வாங்கள்.

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

//Migavum azhagaaga irukiradhu chapathi. Nalla karpanai valam ulladhu ungalukku.. Melum paarka aavalaaga ullen.. :)//

பாராட்டிற்கு மிக்க நன்றி நித்யா..
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

//கலக்குறீங்க.. நல்ல நல்லதா என்னனமோ சொல்றீங்க நன்றி..//

பாராட்டிற்கு நன்றி ராஜ்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

//Looks so good and nutritious! nice decoration//

நன்றி ப்ரீத்தி..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ப்ரீத்தி..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

//Aennaku oats migavum pidikum, neeinga romaba vithiyasama chapati seidhu irrukinga. Naaku oorudhu...//

மைத்ரேயி கண்டிப்பாக செய்து பாருங்கள்..நன்றாக இருக்கும்..
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Anonymous said...

I love your blog. So many wonderful recipes as well as pictures. Really an eye candy.Thanks.
Nithya

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?