Saturday, August 22, 2009

ஈசி கிட்ஸ் டொமேடோ ரைஸ்


தேவையான பொருட்கள்:
=====================

தக்காளி - ஒரு கப்(பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
கடுகு
உளுத்தம்பருப்பு
கடலைபருப்பு
பெருங்காயம்
வடித்த சாதம் - ஒன்றரை கப்
உப்பு - தேவையான அளவு
நெய் (அல்லது)எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை
:
===========

*
கடையில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து கடலை பருப்பு,உளுத்தம்பருப்பு ,பெருங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

* பின்பு கறிவேப்பிலை சேர்த்து மிளகாய் சேர்த்து தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.

* உப்பு சேர்க்கவும்.

* தக்காளி நன்கு வெந்ததும் வடித்த சாதத்தை சேர்த்து கிளறி மல்லி இல்லை தூவி பரிமாறவும் .

* குழந்தைகளுக்கு என்பதால் மசாலா மற்றும் காரம் சேர்க்காமல் செய்யும் முறை இது.

* உங்களின் கருத்தை மறக்காமல் தெரிவியுங்கள் .

9 comments:

Deivasuganthi said...

வாவ். சூப்பர் ப்ளாக். இவ்வளவு நாள் எப்படி மிஸ் பண்ணிணேன்னு தெரியல

Hema said...

This is my first time here.. Its a pleasure to see a blog in tamil.. It has been a long time since I read tamil, leave about writing it. Good work

யோ வாய்ஸ் said...

உங்களுக்கு ஒரு விருது எனது என் தளத்தில் உள்ளது, வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Ammu Madhu said...

//வாவ். சூப்பர் ப்ளாக். இவ்வளவு நாள் எப்படி மிஸ் பண்ணிணேன்னு தெரியல//

ரொம்ப நன்றிங்க..தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

//This is my first time here.. Its a pleasure to see a blog in tamil.. It has been a long time since I read tamil, leave about writing it. Good வொர்க்//

ரொம்ப நன்றி ஹேமா ..தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

யோ உங்களுக்கு என் நன்றிகள்..நீங்கள் இவ்விருதினை கொடுக்கும் பொழுது என் ப்ளாக்கை மனதில் வைத்து எனக்கு(ம்ம்)கொடுத்ததற்கு கோடி நன்றிகள்..
தொடர்ந்து என் ப்ளாகிற்கு வந்து உங்களின் கருத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..
அன்புடன்,
அம்மு.

Mythreyi Dilip said...

Arummaiyana recipe, yummy!

Bharathy said...

My kids really love tomato rice and your version is meant for them...will surely try..:)

..and Ammu,I have a few surprises waiting for you in my place ..:)!!

En Samaiyal said...

Thanx for visiting & leaving ur nice comment .....ur blog looks cute ......presentatation romba nalla eruku pa.....will follow u often....

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?