Wednesday, August 26, 2009

மேலும் மூன்று விருதுகள்:)



இந்த மூன்று விருதுகளையும் எனக்கு தந்து என்னை மகிழ்சியில் ஆழ்த்திய பாரதி மற்றும் ஷினுக்கு என்மனமார்ந்த நன்றிகள்..இதனுடன் சேர்ந்து சில என்னுடைய பதினெட்டு பேரைட்ஸ் பத்தி என் ப்ளாக்கில் போடுமாறு "ஷினு"சொல்லி இருந்தார்கள்..இப்பொழுது நேரமின்மை காரணமால் இந்த மூன்று விருதை மட்டும் போடுகிறேன்..இரண்டொரு நாட்களில் பேவரைட்ஸ் பத்தி வெளியிடுகிறேன்..நன்றி ஷினு..லாட்ஸ் ஆப் தாங்க்ஸ் பாரதி...

நான் இந்த மூன்று விருத்துகளையும்

$ சம்பத்
$ ராஜ்
$ யோ
$ கீதா
$ அருணா
$ பவித்ரா

இவர்களுக்கு அளிக்க விரும்புகிறேன்..மறுப்பேதும் இல்லாமல் பெற்றுக்கொள்ளுங்கள்..நன்றி..

7 comments:

யோ வாய்ஸ் said...

உங்கள் விருதுக்கு நன்றி. உங்களுக்கும் விருது கிடைத்தற்கு வாழ்த்துக்கள்

Pavithra said...

Congrats again... wonderful

Mrs.Menagasathia said...

congrats!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி குடுத்தவங்களுக்கும் ,, வாங்கியவர்ளுக்கும்,..,

Ammu Madhu said...

நன்றி யோ

நன்றி மேனகா

நன்றி பவித்ரா

நன்றி ராஜ்


உங்கள் அனைவரின் வாழ்த்து குறித்து மிக மிக மகிழ்ச்சி.அனைவரின் வருகைக்கும் நன்றி..அடிக்கடி வாங்க.

அன்புடன்,
அம்மு.

Mythreyi Dilip said...

Vazhthukkal Ammu!!!

சம்பத் said...

விருதுகளுக்கு நன்றி அம்மு....சமீப காலமாக இணையத்திற்கு அடிக்கடி வரமுடியவில்லை...
கண்டிப்பாக அப்பப்ப எழுதுகிறேன்.... ;-)

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?