Sunday, August 30, 2009

கத்தரிக்காய் சட்டினி


தேவையான பொருட்கள்:
======================


பெரிய
கத்தரிக்காய் - ஐந்து
பச்சை
மிளகாய் - நான்கு
கறிவேப்பிலை
- ஒரு ஆர்க்
தேங்காய் துருஅல் - ஒரு கப்
துருவிய
இஞ்சி - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு
:
-----------------

கடுகு

உளுத்தம் பருப்பு
கட
லை பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை


செய்முறை
:
===========

*
முதலில் கத்தரிக்காயில் எண்ணெய் தடவி நன்றாக சுட்டு கொள்ளவும்.

* சுட்டதும் மேல் தோலை நீக்கி சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசிந்து கொள்ளவும்.

* பிசிந்த காத்தரிக்காய்யின் அளவு ஒன்றரை கப் இருக்கும்.

*
தேங்காய் துருவலையும் பச்சை மிளகாய்யையும் மிக்சரில் போட்டு நீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.

*
அரைத்த தேங்காயுடன் மசித்து வைத்துள்ள கத்தரிக்காயயை போட்டு
கறிவேப்பிலை போட்டு ஒரு முறை அரைத்து கொள்ளவும்.(நீர் சேர்க்க கூடாது.

* இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

*
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து கொட்டவும்.

*
சுவையான கத்தரிக்காய் சட்டினி தயார்.. குறிப்பு:
********

பச்சை மிளகாய் சரியாக அரை படாவிட்டால் லேசாக இடித்து விட்டு பின்பு அரைத்தால் அறைந்து விடும்.


இதை பற்றிய உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொலிட்டு போங்க..


..

8 comments:

கீதா ஆச்சல் said...

மிகவும் அழக்காக் இருக்கின்றது வாத்து..கூடவே சட்னியும் தான்....

அம்மு, சட்னியுடன் தோசையோ அல்லது இட்லியோ பார்சல்.. சீக்கீரம் அனுப்பு வையுங்க...சட்னி சூப்பராக இருக்கு...

எப்பொழுதும் போல கலக்கல்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

ம்ம்ம்ம்ம்.... நல்லா இருக்கும் போல இருக்குங்க.....நன்றிங்க

நட்புடன் ஜமால் said...

அருமையான விதத்தில் கொடுத்து இருக்கீங்க வழமை போல.

Ammu Madhu said...

//மிகவும் அழக்காக் இருக்கின்றது வாத்து..கூடவே சட்னியும் தான்....

அம்மு, சட்னியுடன் தோசையோ அல்லது இட்லியோ பார்சல்.. சீக்கீரம் அனுப்பு வையுங்க...சட்னி சூப்பராக இருக்கு...

எப்பொழுதும் போல கலக்கல்...//

ரொம்ப நன்றி கீதா அக்கா...பார்சல் என்ன அக்கா? வீட்டுக்கு வாங்க ...பெரிய விருந்தே வைக்கறேன்..

அன்புடன்,
அம்மு...

Ammu Madhu said...

//அருமையான விதத்தில் கொடுத்து இருக்கீங்க வழமை போல.//

ரொம்ப நன்றி ஜமால்..

அன்புடன்,
அம்மு...

Ammu Madhu said...

ரொம்ப நன்றி ராஜ்..

அன்புடன்,
அம்மு.

Mrs.Menagasathia said...

சூப்பர் அம்மு குறிப்பும்,வாத்தும்...

Chitra said...

Hello ammu , tamil fonts illa , So english la type panren..chutney superaa irukku.Naanum idhu seiven konjam vera maathiri..unga recipe try panren :)

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?