Saturday, September 12, 2009

விருது விருது வருது வருது..







என்னை பற்றி பத்து விஷயம் சொல்லணுமாம்.

ப்ரியா நீங்கள் சொன்ன ரூல்ஸ்சை கொஞ்சம் மாற்றி இருக்கிறேன் ..கோபம் கொள்ளாதீர்கள்..

எனக்கு பிடித்த ஐந்து விஷயங்கள்:

௧) எனக்கு சமையல் என்றால் மிகவும் பிடிக்கும்.சமைக்கவும்..சாப்பிடவும்..
௨) முடிந்த அளவில் என் குடும்பத்தினருடன் நேரம் செலவு செய்ய விரும்புவேன்.
௩) காலை மூன்று மணிக்கு காபி குடிக்க பிடிக்கும்.
௪) காலையில் தாமதமாக எழுந்திருத்தல் ரொம்ப பிடிக்கும்.
௫) என் கணவருடன் காரில் நெடும் தூர பயணம் செய்ய பிடிக்கும்.



இத்தனை நான் திருமதி ஜலீலா,திருமதி மேனகா,திருமதி கீதா ஆச்சல் ,நித்யா,பாரதி ,சாமந்தி,சஞ்சய்,ஜமால்,ராஜ்,யோ
இவர்களுக்கு கொடுக்கிறேன்.



நன்றி நிதி.


நன்றி ப்ரியா அக்கா .


நன்றி கீதா அக்கா

நன்றி மேனகா.


நன்றி சாமந்தி.
மேலே உள்ள ஐந்து விருதுகளையும் என் ப்ளாக்கில் பாலோயராக இருக்கும் அனைவருக்கும் வழங்குகிறேன்.












10 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் விருதுகளுக்கு.

D.R.Ashok said...

வாழ்த்துகள் அம்மு

Priya said...

Congrats Ammu!

viki said...

You have a wonderful blog dear. Congrats on the well deserved awards.
Nice thinking too:)
Cheers,
Viki's kitchen.

Jaleela said...

விருது பெற்றதற்கும், விருது கொடுத்தமைக்கும் மிக்க நன்றி.

நோன்பு காலம் பிலாக் பக்கம் சரியாக வர முடியல

Ammu Madhu said...

நன்றி ஜமால்..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி அஷோக் ..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ப்ரியா ..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி விக்கி ..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ஜலீலா அக்கா ..



அன்புடன்,

அம்மு.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?