Friday, September 18, 2009

புளி மிளகாய்

தேவையான பொருட்கள்:
=========================
பச்சை மிளகாய் - (சின்னது) இருபது (காரத்திற்கு தகுந்தாற்போல்)
புளி - ஒரு டேபிள்ஸ்பூன் 
நருக்கிய கொத்தமல்லி - ஒரு கப்
துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
வெந்தயம் - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்

செய்முறை:
============


*   பச்சை மிளகாய்,கொத்தமல்லி,புளி,உப்பு,இஞ்சி எல்லாத்தையும்
     ஒரு டேபிள்ஸ்பூன் நீர் விட்டு கெட்டியாக மையாக அரைக்கவும்.
*   ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம்,பெருங்காயம்,மஞ்சள்
     தூள் தாளிக்கவும்.

*   அரைத்த விழுதை சேர்த்து தணலை சிம்மில் வைத்து எண்ணெய் கக்கும் வரை
     நன்கு கிளறவும்.

*    சுவையான புளி மிளகாய் தயார்.ஒரு பாட்டிலில்  இதனை போட்டு காற்று புகாமல்,தண்ணீர் படாமல்  மூடி வைத்தால்.ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

இதை பற்றிய உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க.. 

குறிப்பு:
=======


நான் இருபது மிளகாய் என்று கொடுத்திருப்பதற்கு காரணம் நான் இருக்கும் ஊரில் கிடைக்கும் மிளகாய்களில் காரம் இருக்காது என்பதால் தான்..தயவு செய்து காரம் உள்ள மிளகாய்களில் இருபது மிளகாய் சேர்த்து செய்து விட வேணாம்..நான் கொடுக்கும் அனைத்து குறிப்புகளிலுமே காரத்தை உங்களின் சாப்பாட்டு முறைக்கு ஏற்றாற்போல் போடுக்கொள்ளுங்கள்..நன்றி..

got your message hari :((( .. 

//பச்சை மிளகாய் - (சின்னது) இருபது (காரத்திற்கு தகுந்தாற்போல்)//

இப்படி கொடுத்துள்ளேன் ஹரி..குறிப்பை நன்றாக பாருங்கள் ஹரி..எதுவாக இருந்தாலும் பின்னூட்டத்திலேயே கொடுங்கள்:)))நன்றி....

47 comments:

Geetha Achal said...

eppadi ammu ipadi ellam supera present pannurenga..


kalakal...

En Samaiyal said...

Epadi pa....super idea..romba nalla eruku ...very nice presentation ......

ஊடகன் said...

சமையல் சொல்லி கொடுப்பதற்கென்றே ஒரு வலைப்பதிவு, மிகவும் நன்றாக உள்ளது......
இன்றைய கால பெண்கள் கற்று கொள்வதற்கு உதவியாக இருக்கும் ...............
- ஊடகன்

Nandini said...

Adai! This is my kind of tamarind chilli! It looks spicilicious!

பாத்திமா ஜொஹ்ரா said...

அம்மு அக்கா ரொம்ப நல்ல ரெசிபி.டிரை பண்ணி பாத்துட வேண்டியதுதான்.

Nithya said...

A very creative presentation :) paakave azhaga iruku. Neenga kandippa en event la kalandhukanum. This is a friendly reminder.

www.innovativein-laws.blogspot.com

லீமா said...

Mouth watering ahhh......'ll try and say

Jaleela said...

ரொம்ப ஜோரா இருக்கு டிசைன் எல்லம்

அம்மு எப்படி இருக்கீங்க.. நல்ல வரையவும் ஆரம்பித்து விட்டீர்கள், கலக்குங்க‌

Pavithra said...

Hey thats looking so cute.. cute presentation.

priya said...

sooooooooper presentation pa.....kalakiringa!!

S.A. நவாஸுதீன் said...

Mouth watering ahhh......'ll try and say

அதேதான்!!!

Priya said...

Puli milagai looks hot and spicy, aama ammu yeppadi ivalo azhaga present pannurenga..Super ponga..

Mrs.Menagasathia said...

சூப்பர் அம்மு.கலக்குறீங்க ப்ரெஷண்டேஷனில்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏங்க சாப்பிடர மாதிறி செய்யுங்க,,,,,உங்க பிரசன்டேசன பாத்தா ரசிக்க தான் தோணுது!!!

Chitra said...

Hmm, eppadi ungalukku indha presentation idea kidaikkudhu ? super aa irukku ,,very nice :)

சிங்கக்குட்டி said...

புலிய பத்தி எதோ விசையம்ன்னு நினைச்சு வந்தேன் , ஆனாலும் அருமை ;-))

Saraswathi Iyer said...

Hi ammu super presentation naan yariyum yippadi pathathe yille. mikha nandri ennoda blog visit saidhaku...ennoda blog le sweets & savouries event yirku participate pannuga...rgds

Saraswathi Iyer said...

Hi collect your awards from my blog..thanks

நட்புடன் ஜமால் said...

சமையலையே டிசைனாக கொடுப்பது மிக அழகான யுக்தி

மிகவும் சிறப்பாக செய்கின்றீர்கள்.

jayasri said...

hi, ammu, nice meeting you and thanx for visiting my blog, you have a very beautiful and unique template blog looks lovely, to actually tell you the truth, I am basically an tamil Iyengar, I just doesn't know what you have written in my blog!! don't laugh for my stupidness please, I tried sometime back to learn but It was quite difficult for me, I am waiting for my hubby to return so I can read what is it!!.
You are very artistic, what flashed my mind when I saw ur blog was, God ! this woman is really got lot of patience to cook make a drawing out of it and take a picture, wow, that's what i thought, one more thing how do I get a translation of all ur recipes please so i can read what it is!!

Balakrishna Saraswathy said...

Ur presentation is fabulous...goes well with iddlies and i will consume a dozen..

Gita said...

Hi Ammu, thanks for stopping ny my blog. Ungal blog romba nalla irukku...lovely presentations :)

சுசி said...

நல்லா இருக்கும்னு தெரியுது... ஆனா இருபது மிளகாய்தான்... படிக்கவே காரமா இருக்கே...

Ammu Madhu said...

ரொம்ப தாங்க்ஸ் கீதா அக்கா..


தொடர்ந்து வாங்க..


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

ரொம்ப தாங்க்ஸ் ப்ரியா ..


தொடர்ந்து வாங்க..


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

ரொம்ப நன்றி ஊடகன்.. ..


தொடர்ந்து வாங்க..


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

ரொம்ப நன்றி நந்தினி .. ..


தொடர்ந்து வாங்க..


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

கண்டிப்பாக செய்து பாருங்க பாத்திமா..ரொம்ப நல்லா இருக்கும்..அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

கண்டிப்பாக கலந்துப்பேன் நித்யா..இதே போட்டோவ அனுப்பிடறேன்..என்னை வின்னராக அன்னௌன்ஸ் பண்ணலைன்னா வீட்டுக்கு பார்சல் வரும் பாத்துக்கோங்க:))))அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

கண்டிப்பாக செய்து பாருங்க லீமா.அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ஜலீலா அக்கா..கண்டிப்பாக செய்து பாருங்க ..அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி பவி..தொடர்ந்து வாங்க..அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ப்ரியா ..தொடர்ந்து வாங்க..அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி நவாசுதீன் ..தொடர்ந்து வாங்க..அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ப்ரியா ..தொடர்ந்து வாங்க..அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி மேனகா ..தொடர்ந்து வாங்க..அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நீங்க குடுக்கற நறைய மெசேஜ் கிண்டலாகவும் தெரிகிறது/கிண்டல் இல்லாமலும் தெரிகிறது..குழப்பமாக இருக்குங்க..கவுண்டர் பாஷை பேசி பேசி குழப்பர்தே வேலையா இருக்கு உங்களுக்கு:)))...தொடர்ந்து வாங்க..அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி சித்ராஅன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி சிங்கக்குட்டி..அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி சிங்கக்குட்டி..அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

பாராட்டோடு இல்லாமல் விருதும் கொடுத்த உங்கள் நல்ல மனதிற்கு நன்றிகள்..அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

பாராட்டோடு இல்லாமல் விருதும் கொடுத்த உங்கள் நல்ல மனதிற்கு நன்றிகள்..அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

//I am basically an tamil Iyengar, I just doesn't know what you have written in my blog!! don't laugh for my stupidness please, I tried sometime back to learn but It was quite difficult for me,//என்ன ஜெயஸ்ரீ இப்படி சொல்லிடீங்க..தமிழ் எவ்ளவு அழகான மொழி!!!சீக்கிரம் கத்துக்கோங்க..கஷ்டமெல்லாம் இல்லைங்க..ஆங்கிலம் நம்ம மொழியே கிடையாது அதை சரளமாக பேசறேங்க..கண்டிப்பாக உங்களுக்கு தமிழ் ஈசியாக தான் இருக்கும்..


//You are very artistic, what flashed my mind when I saw ur blog was, God ! this woman is really got lot of patience to cook make a drawing out of it and take a picture//ரொம்ப ரொம்ப நன்றி ஜெயஸ்ரீ..


//one more thing how do I get a translation of all ur recipes please so i can read what it is!!//கண்டிப்பாக டிரான்ஸ்லேட்டர் பொருத்துகிறேன்..


கருத்திற்கு நன்றி தொடர்ந்து வாங்க..
உங்க தளத்தில் ஆங்கிலத்தில் comment போடுகிறேன்..

அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி கீதா ..அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி சுசி..இருபது மிளகாய் என்று கொடுத்திருப்பதற்கு காரணம் நான் இருக்கும் ஊரில் கிடைக்கும் மிளகாய்கள் காரம் இருக்காது என்பதால் தான்..அதற்க்கு தான் பக்கத்திலேயே உங்களின் காரத்திற்கு தகுந்தாற்போல் போட்டுக்கொள்ளுங்கள் என்று கொடுத்துள்ளேனே:)))))கருத்திற்கு நன்றி..தொடர்ந்து வாங்க..அன்புடன்,

அம்மு.

அன்னு said...

ஆஹா... நாக்குல எச்சி ஊறுது. ஆனா பாருங்க. கல்யாணத்துக்கு அப்புறம் புளியை கண்ணால பாக்கறதே அதிசயமா போச்சு. எங்க வூட்டுக்காரருக்கு புளின்னாலே அலர்ஜி. என்ன செய்ய. பாத்து ஜொள்ளு விடதான் வழி !! ஹ்ம்ம்..

Sangeetha Nambi said...

Well presented :) Keep Rocking

http://recipe-excavator.blogspot.com

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?