Saturday, September 12, 2009

பேவரைட்ஸ்

ஷினு உங்களுக்காக என் பேவரைட்ஸ்:

பிடித்த பெயர் - மது,சத்யா
பிடித்த ஊர் - மூணார்
பிடித்த டிபன் - இட்லி,நூடுல்ஸ்,எக்ஸ்ட்ரா ஸ்பைசி மசாலாதோசை
பிடித்த நபர் - என் கணவர்
பிடித்த பானம் - காபீ,பாதாம்மில்க்
பிடித்த பெட் - நாய்
பிடித்த பாடல் - பாம்பே படத்தில் டிவின்ஸ் மீட் சாங்,ஆகாசவாணி,விழி மூடி
பிடித்த இயக்குனர் - பாலா,அமீர், மணிரத்தினம் , கவதம் மேனன்.
பிடித்த நாள் - ஆகஸ்ட் இருபத்தேழு
பிடித்த படம் - பிதாமகன்,பாம்பே, ரோஜா,மொழி
பிடித்த ஹீரோ - சூர்யா,விக்ரம்
பிடித்த ஹீரோயின் - ஜோதிகா
பிடித்த காய்கறி - உருளை கிழங்கு,வெண்டைக்காய்,முள்ளங்கி,நூல்கோல்
பிடித்த செயல் - எனக்கு பிடித்தவர்களை சீண்டுவது
பிடித்த சம்பவம் - என் திருமணம்.
பிடித்த சீசன் - ஸ்ப்ரிங்

8 comments:

Chitra said...

Romba nalla tag ammu..Came to know more abt u :)

நட்புடன் ஜமால் said...

எளிமையான அறிமுகம்.

Priya said...

SUperb, glad to know more about u Ammu!

Ammu Madhu said...

நன்றி சித்ரா ..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ஜமால் ..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ப்ரியா ..



அன்புடன்,

அம்மு.

Elangowtham said...

good

Elangowtham said...

good

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?