Sunday, September 27, 2009

விஜயதசமி நல்வாழ்த்துக்கள்

எங்கள்(புகுந்த வீட்டில்) வீட்டில் வைத்திருந்த கொலு....அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்..


30 comments:

sutha said...

அம்மு..உங்களின் சமையலை பார்த்து பிரமித்திருக்கிறேன்..நீங்கள் அதை பர்சன்ட் செய்யும் விதம் எல்லாம் அருமை..அதே போல் உங்கள் வீட்டில் வைத்திருக்கும் கொலுவும் அட்டகாசம்..உங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்..



இங்கணம்,

சுதா..

யோ வாய்ஸ் (யோகா) said...

நன்றி அக்கா உங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்

யோ வாய்ஸ் (யோகா) said...

நன்றி உங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள் அக்கா

Pavithra said...

Ammu arumaiyaga irukirathu...

S.A. நவாஸுதீன் said...

விஜயதசமி நல்வாழ்த்துக்கள்

susi said...

கொலு ரொம்ப அழகா இருக்கு.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Nithya said...

Super golu. Romba Azhaga iruku :)

ஹர்ஷினி அம்மா said...

கொலு நல்லா இருக்கு அம்மு, உங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்..

Sangeetha Subhash said...

Lovely golu,may god bless u with all prosperity and sucess in ur life..Wish u too a great vijayadasmi.

my kitchen said...

உங்கள் கொலு அருமை.விஜயதசமி வாழ்த்துக்கள்.

sarathy said...

உங்களின் முதல் வருகைக்கு நன்றி...

தங்களின் இரண்டு வலைப்பூக்களும் மிக அழகாக இருக்கின்றன...

கொலுவும் நன்று...

Nandini said...

Beautiful Golu! Happy Vijayadasemi!

Ammu Madhu said...

ரொம்ப புகழற சுதா..வருகைக்கு நன்றி..அடிக்கடி வா..


அன்புடன்,

அம்மு.




அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி யோ..வருகைக்கு நன்றி தொடந்து வாங்க..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி பவி..இது நான் வைக்கவில்லை என் சிஸ்டர் இன் லா வைத்த கொலு..உங்களின் பாராட்டை சொல்லி விடுகிறேன்.



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி நவாஸ்..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி சுசி ..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி நித்யா ..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ஹர்ஷினி அம்மா ..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி சங்கீதா ..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி செல்வி ..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி சாரதி ..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி நந்தினி....



அன்புடன்,

அம்மு.

Jaleela said...

விஜயதசமி வாழ்த்துக்கள்.

கொலு ரொம்ப அருமையா இருக்கு.

தினம் சுண்டல் செய்வீர்கள் இல்லையா?

Chitra said...

Super , i've tried once but batura turned hard :( will try this recipe.. then , for vadacurry .. u've asked a question ..It tastes good without garam masala powder ..I've added just for the additional flavor :) Do try & let me know :)

Sandhya Hariharan said...

HI AMMu first time here... very nice golu....
Heyy i m not very familiar with tamil reading... cozz.. i have never been in TN... but can enjoy ur blog with pics...

THank you for following my blog :)

Keep blogging!

Mrs.Menagasathia said...

கொலு அழகாயிருக்கு அம்மு!!

Valarmathi said...

Beautiful Golu. :)

Padma said...

Beautiful Golu....

victor said...

ரொம்பபப.... லேட்டா வந்துட்டேனோ... எனிவே பார்க்க நல்லாதான் இருக்கு... ஆனால் இதுவரை நேரில் கொழு பார்க்க வில்லை.. டீவி மற்றும் புத்தகங்களில் தான் பார்த்திருக்கிறேன்.. மீண்டும் ஒருமுறை இங்கு காண்பதில் மகிழ்ச்சி..

உங்க சிஸ்டர் இன் லா அவங்களுக்கு வாழ்த்து மற்றும் நன்றி சொல்லுங்க... அவங்க தான கொழு வச்சவங்க.. உங்களுக்கும் நன்றிகள்.. அந்த கொழுவை எல்லோர் பார்வைக்கும் கொண்டு வந்தமைக்கு...

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?