Monday, September 28, 2009

பத்தூரா அண்ட் பஞ்சாபி சோளே மசாலா



பத்தூராவிர்க்கு தேவையான பொருட்கள்;
=======================================

மைதா - இரண்டு கப்
தயிர் - முக்கால் கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு சிட்டிகை

செய்முறை:
============

* மைதா,தயிர்,உப்பு,சர்க்கரை எல்லாத்தையும் சேர்த்து நன்றாக சாப்ட்டாக  பிசைந்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் யை மாவின் எல்லா பக்கங்களிலும் படுமாறு தேய்த்து மூன்று மணி நேரம் ஊற விடவும்.

* எண்ணெயை சூடாக்கி கொள்ளவும்.

* நன்றாக ஊறியதும் பெரிய பெரிய பதூராக்களாக இட்டு சீராக தேய்த்து எண்ணெய் சூடானதும் பொரித்தெடுக்கவும்.

* பத்தூராவை இடும் பொழுது எல்லா பாகங்களிலும் ஒரே அளவில் இட வேண்டும்.இல்லையென்றால் உப்பாது..

* சுவையான பத்தூரா தயார்..



பஞ்சாபி சோளே மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
======================================================

சென்னா - ஒரு கப்
தக்காளி - இரண்டு
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - மூன்று
முந்திரி - இரண்டு ஸ்பூன்
இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - ஊன்று பல்
மிளகாய் தூள் - ஒன்றரை டீஸ்பூன்
தனியா - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
புளி தண்ணீர் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
பே லீவ்ஸ் - மூன்று
சீரகம் - ஒரு டீஸ்பூன் 
எண்ணெய் - ஒரு குழி கரண்டி

செய்முறை:
===========

* தனியாவை பச்சையாக பொடித்துக்கொள்ளவும்.

* சென்னாவை உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.

* வெங்காயம்,தக்காளி,முந்திரி,பச்சை மிளகாய்,இஞ்சி,பூண்டு எல்லாத்தையும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக மையாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பே லீவ்ஸ் போட்டு வதக்கவும்.

* அரைத்த விழுதை சேர்த்து அடுப்பு தணலை சிம்மில் வைத்து எழு எட்டு நிமிடங்கள் நன்றாக அதக்கவும்.நன்றாக எண்ணெய் பிரிந்து வரும்.

* எல்லா தூள்களையும் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி புளி நீர் சேர்த்து மேலும் ஐந்து  நிமிடங்கள் வதக்கவும்.

* வேக வைத்த சென்னாவை சேர்த்து கொத்தமல்லி சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்கி எடுக்கவும்.

* மூன்று சிட்டிகை எலுமிச்சை சாறு பிழியவும்.

* சுவையான சோளே மசாலா தயார்.




இதனை பற்றி உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க..நன்றி...

30 comments:

S.A. நவாஸுதீன் said...

கடைசி ஃபோட்டோவைப் பார்த்ததும் கண்ட்ரோல் பண்ண முடியலை. ரொம்ப டாப்பா இருக்கு

Ammu Madhu said...

நன்றி நவாஸ்..


அன்புடன்,

அம்மு.

susi said...

பார்க்கும்போதே சாப்டனும் போல சூப்பரா இருக்கு.
அடுத்த தடவை செய்யும்போது எனக்கும் ஒரு பார்சல்...:)))

Nithya said...

Yummy yummy paakave arumaya irukku :)

Illatharasi said...

Supero Super.... arpudamana presentations. eppadi miss pannen unga blogai?;)

will add ur blg to my blogroll and thanks for visiting my blog too:)

சிங்கக்குட்டி said...

உண்மை கடைசி போட்டோவைப் பார்த்ததும் கண்ட்ரோல் பண்ண முடியலை...சூப்பர் :-))

Veggie Belly said...

this is one of my favorite dishes!

Nandini said...

Very tempting Chole masala! My fav combo Ammu!

Viki's Kitchen said...

Really a wonderful picture dear. Pattura and Panjabi chole looks classic. Chole masala recipe is also much notable.

Sangeetha Subhash said...

Looks great,Simply superb!!!keep rocking ammu.

Balakrishna Saraswathy said...

Presentation super Ammu..feel like to grab a piece from the plate.

Mrs.Menagasathia said...

பஞ்சாபி மசாலா போட்டோ ரொம்ப சூப்பராயிருக்கு அம்மு!!

Priya said...

Bhaturavum punjabi chole masalavum kalakuthu Ammu..delicious dish..

ஹர்ஷினி அம்மா said...

அம்மு உங்க சென்னாபட்டூரா சூப்பர்
நானும் அடிக்கடி செய்வேன் ஆனா உங்க அளவுக்கு அலங்கரிக்க முடியாதுப்பா...சுப்பர்...சென்னாவை பார்த்ததும் இன்னைக்கே செய்யனும் போல இருக்குப்பா

Ammu Madhu said...

கண்டிப்பாக பார்சல் அனுப்பறேன் சுசி..

பாராட்டிற்கு நன்றி ..


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சுசி தொடர்ந்து வாங்க..

அன்புடன் ,

அம்மு.

Ammu Madhu said...

தாங்க்ஸ் நித்யா ...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நித்யா தொடர்ந்து வாங்க..



அன்புடன் ,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி இல்லத்தரசி ...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இல்லத்தரசி தொடர்ந்து வாங்க..



அன்புடன் ,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி சிங்கக்குட்டி ...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சிங்கக்குட்டி தொடர்ந்து வாங்க..



அன்புடன் ,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி வெஜ்ஜி ...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெஜ்ஜி தொடர்ந்து வாங்க..



அன்புடன் ,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி நந்தினி ...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நந்தினி தொடர்ந்து வாங்க..



அன்புடன் ,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி விக்கி ...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி விக்கி தொடர்ந்து வாங்க..



அன்புடன் ,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி சரஸ்வதி ...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சரஸ்வதி தொடர்ந்து வாங்க..



அன்புடன் ,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி மேனகா ...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மேனகா தொடர்ந்து வாங்க..



அன்புடன் ,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ப்ரியா ...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ப்ரியா தொடர்ந்து வாங்க..



அன்புடன் ,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ஹர்ஷினி அம்மா ...செய்து பாருங்க கண்டிப்பா..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஹர்ஷினி அம்மா தொடர்ந்து வாங்க..



அன்புடன் ,

அம்மு.

Valarmathi said...

Looks mouthwatering Ammu. Good one.

my kitchen said...

பார்க்கும்போதே சாப்பிட தோணுது. அருமை

sarusriraj said...

பார்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு செய்து பார்கிறேன்,

keerthana said...

hi ur recipe s my fav dish, was searching 4 it 4 long time...thanx a million

wafiya said...

looking really good..
do we have to fry n grind onion paste?

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?