Thursday, October 8, 2009

Award Time..Chop..Chop..


Thanks Sangeetha.,Thanks malar...So nice of you dears...


Thanks Sumo..

I want to share these two awards with all the followers in my blog..So please copy the above two images and put it in your blog guys..Thanks..

20 comments:

பித்தனின் வாக்கு said...

என்னங்க எல்லாரையும் காப்பி பண்ணச் சொல்லிவிட்டீர்கள். நீங்க யார், யார் சிறந்த பதிவர்னு நினைகின்றிர்களே, அவர்களுக்கு கொடுத்து அதற்கான காரணத்தையும் தெரியப் படுத்துங்கள்.
இப்படி எல்லாருக்கும் கொடுத்தால் அதற்கான மதிப்பு குறைந்து விடும்.

யோ வாய்ஸ் (யோகா) said...

வாழ்த்துகளும் நன்றிகளும்...

Valarmathi said...

Congrats Ammu.

Rohini said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..! மேன் மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறோம்! :)

Sangeetha Subhash said...

Congrats ammu,Wish u get lots more in future!!!Happy blogging!!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் அனைவருக்கும்

நன்றிகளும்.

Malar said...

congrats...

Padma said...

Congrats on your awards Ammu :)

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்

Ammu Madhu said...

நீங்கள் சொல்வது உங்களுடைய கருத்து பித்தன்.என்னை பொறுத்தவரை அனைவருக்கும் கொடுப்பதில் தான் எனக்கு சந்தோஷம்..எனக்கு தெரிந்த பதிவர்களில்அதிக பேர் புதிய பதிவர்கள்..அவர்கள் அனைவரையும் ஊகவிக்கும்விதத்தில் தான் அனைவருக்கும் கொடுத்தேன்...விருதை அனைவருக்கும் கொடுத்தால் அதன் மதிப்பு குறையாது என்றே நான் எண்ணுகிறேன்..கருத்திற்கு நன்றி பித்தன்..தொடர்ந்து வாங்க..

Ammu Madhu said...

நன்றி யோ..

Ammu Madhu said...

நன்றி வளர்மதி..

Ammu Madhu said...

நன்றி ரோஹிணி.

Ammu Madhu said...

நன்றி சங்கீதா..

Ammu Madhu said...

நன்றி ஜமால்..

Ammu Madhu said...

நன்றி மலர்..

Ammu Madhu said...

நன்றி பத்மா..

Ammu Madhu said...

நன்றி நவாஸ்..

my kitchen said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

MALARVIZHI said...

congrats

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?