Friday, October 9, 2009

திரட்டிப்பால்(நூறாவது பதிவு):)

தேவையான பொருட்கள்:
==========================
பால் - ஐந்து கப்
லெமன் ஜூஸ் - இரண்டு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - முக்கால் கப்
நெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
ஏலாச்சி பொடி - ஒரு சிட்டிகை

செய்முறை:
=============
* இந்த திரட்டிப்பால் செய்யும் பொழுது அடுப்பு தணல் சிம்மில் தான் இருக்கணும்..

* பாலை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க விடவும்.

* ஒரு மூன்று நிமிடம் கொத்தும் லெமன் ஜூஸ் விடவும்.

* பால் திரிந்து தண்ணீர் தனியாக வரும்.

*அப்படி வந்ததும் சர்க்கரை மற்றும் நெய்  சேர்த்து நன்கு கிளறி நாற்பது நிமிடம் லோ ப்ளேமில் வைத்து கிளறவும்.(கிளறிக்கொண்டே இருக்கணும்னு அவசியம் இல்லை..அப்பப்போ கிளறினால் போதும்)(தண்ணீரை வடி கட்ட தேவையில்லை..அப்படியே வைத்து கிளறினால் மிக சாப்ட்டாக வரும்.வடிகட்டிவிட்டும் செய்யலாம்..நான் வடிகட்டமட்டேன் பொதுவாக)

* எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்.தணலை அணைத்து சிறிது நேரம் ஆற விட்டு விரும்பிய வடிவத்தில் வெட்டி கொள்ளலாம்.

இதை பற்றி உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க..

* சுவையான தித்திக்கும் திரட்டிப்பால் தயார்.இது என்னுடைய நூறாவது பதிவு..இதுவரை உங்களின் கருத்துக்களை என்னிடம்பகிர்ந்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் ரொம்ப நன்றி..:)

72 comments:

நட்புடன் ஜமால் said...

அங்கங்கே மானே தேனே போட்டுகிற மாதிரி - பாதம் பிஸ்தா முந்திரியெல்லாம் சேர்த்தா செம ரிச்சா இருக்கும் போல ...

Nithya said...

Wow.. pinnitinga. thirati paal is one of my all time favorites. :) And unga pirate romba azhaga irukaan :)

S.A. நவாஸுதீன் said...

தித்திக்கும் சுவையான 100-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோதரி.

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வுக்கு நன்றி அம்மு.

Rohini said...

மிகவும் அருமையான விளக்கம். சுலபமாக செய்ய சொல்லி கொடுத்தீர்கள். மிக்க நன்றி!
100-வது பதிப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

kamalabhoopathy said...

congrats for your 100th post. Nice treat with thirati paal

குறை ஒன்றும் இல்லை !!! said...

Congratsssssssss

Anonymous said...

100-க்கு வாழ்த்துக்கள்!!!

Divya Vikram said...

100 avathu pathivukku enadhu manamaarndha vaazhthukkal!

Aruna Manikandan said...

vazhuthukal ammu!!!!!!!1

Balakrishna Saraswathy said...

u r posting a lot of health recipes ma..some of them I haven't heard before...nice entry and looks great

Valarmathi said...

Thirati paal mmm looks yummy Ammu. 100 pathivukku Valthukkal.

Ammu Madhu said...

யோ வாய்ஸ் said,


நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்...

அமுதா கிருஷ்ணா said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்..தண்ணீர் பிரிந்து வரும் போது அந்த தண்ணீரினை கொட்டிவிடணும் இல்லையா???

Jaleela said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்

Jaleela said...

super ammu

அன்புடன் மலிக்கா said...

அம்முவின் 100 பதிவிற்கு வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

எனக்குப் பிடித்தப் பதார்த்தம்...

ஹுஸைனம்மா said...

அம்மு, ஒரு சந்தேகம்: பால் திரிந்த பின், தண்ணிர் வற்றும்வரை அடுப்பில் இருக்க வேண்டுமா அல்லது தண்ணீரை வடிகட்டிவிட வேண்டுமா?

(நாங்கள் வடிகட்டிவிட்டு செய்வோம், அதுதான் கேட்டேன்).

Malar said...

congrats to ur 100th post..therattai pal is simply superb..

Malar said...

collect ur award from my blog..

வால்பையன் said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

திரிந்த பாலை வைத்து திரட்டி பால் செய்ய முடியுமா!?

Geetha Achal said...

Congrats Ammu....Keep Rocking..

Ammu Madhu said...

ஆமாம் ஜமால் பாதாம்,முந்திரி சேர்த்தால் சுவை சூப்பராக இருக்கும்..

Ammu Madhu said...

நன்றி நித்யா:))

Ammu Madhu said...

நன்றி நவாஸுதீன் ..இது என்னுடைய நூறாவது பதிவு என்று நீங்கள் கூறிய பிறகு தான் பார்த்தேன்..:))முதல் வாழ்த்திற்கு நன்றி..

Ammu Madhu said...

நன்றி சிங்ககுட்டி..

Ammu Madhu said...

ரொம்ப நன்றி ரோஹினி:)

Ammu Madhu said...

நன்றி கமலா..

Ammu Madhu said...

நன்றி ராஜ்.

Ammu Madhu said...

நன்றி திவ்யா.

Ammu Madhu said...

நன்றி அருணா..

Ammu Madhu said...

உங்களின் பாராட்டிற்கு நன்றி சரஸ்வதி..

Ammu Madhu said...

நன்றி மணி..

Ammu Madhu said...

நன்றி யோ..

Ammu Madhu said...

பித்தன் உங்களின் வாழ்த்திற்கு நன்றி..தவறுதலாக டெலீட் செய்துட்டேன்..மனித்துக்கொள்ளுங்கள்..தவறாக நினைக்க வேண்டாம்..

Ammu Madhu said...

நன்றி அமுதா..நான் தண்ணீரை கொட்ட மாட்டேன்..கொட்டி விட்டால் சில சமயங்களில் ரொம்ப ஹார்ட் ஆகிவிடும்..அனால் மிகுந்த அனுபவம் உள்ளவர்கள் தண்ணீரை எடுத்து விடுவார்கள்..எனக்கு அந்த தண்ணீரும் சேர்ந்து இருக்கும் ருசி மிகவும் பிடிக்கும்..

Ammu Madhu said...

நன்றி ஜலீலா அக்கா..

Ammu Madhu said...

நன்றி மல்லிகா..

Ammu Madhu said...

நன்றி புலிகேசி..

Ammu Madhu said...

ஹுசைன் அம்மா வடிகட்டி விட்டும் செய்வார்கள்..நான் வடி கட்ட மாட்டேன்..ஒரு சமயம் அப்படி செய்து ரொம்ப ஹார்ட் ஆகி விட்டது..

Ammu Madhu said...

பாராட்டிற்கு நன்றி மலர்..விருது கொடுத்து அசத்தியதர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

Ammu Madhu said...

நன்றி வால்பையன்..திரிந்த பால் வைத்து தான் திரட்டி பால் செய்ய முடியும்..நான் பால் வாங்கி அதை திரிய வைத்துஅடிக்கடி இந்த திரட்டிப்பால் செய்வேன்..ரொம்ப பிடிக்கும் எனக்கு..செய்து பாருங்கள்..

Ammu Madhu said...

நன்றி கீதாஅக்கா,

Padma said...

Congrats on your 100th post Ammu... thiratti paal looks very tempting and presentation is simply wonderful :)

priya said...

Hi dear,

Please accept ur award frm my blog!!

Suvaiyaana Suvai said...

nallaa irukku
http://susricreations.blogspot.com

சிங்கக்குட்டி said...

எப்படி நூறாவது பதிவு என்பதை குறிப்பிட மறந்தேன் நான்?

வாழ்த்துக்கள் அம்மு :-)

Mythreyi Dilip said...

Hi Ammu, congrats on ur 100th post and wish you many more.

Happy diwali to you and your family dear Ammu, may this diwali light up your life with prosperity and lots of happiness!!!

Mrs.Menagasathia said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அம்மு!!

திரட்டுப்பால் சூப்பராயிருக்கு.உங்க செய்முறையில் பண்டிகை முடிந்ததும் செய்து பார்க்கனும்.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Geetha Achal said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

இன்று உங்களுக்கு போன் பண்ணுறேன்.

kanchana Radhakrishnan said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்...

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

my kitchen said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள், திரட்டி பால் அருமை

மகேஷ் said...

சமையலை விட அலங்காரம் செய்ய அதிக நேரம் எடுப்பீங்க போல?

மகேஷ் said...

சமையலை விட அலங்காரம் செய்ய அதிக நேரம் எடுப்பீங்க போல?

பாத்திமா ஜொஹ்ரா said...

100-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அன்பு நண்பி

Jaleela said...

அம்மு , 100 பதிவோடு. எங்கே ஆளை காணும்

jeyashrisuresh said...

wow looks very nice ammu.Never know the recipe of this.Book marking this one.

Ammu Madhu said...

நன்றி பத்மா.அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ப்ரியா.அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி சுவை .அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி சிங்கக்குட்டி .அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

So nice of you mythreyi..same to you ..

Ammu Madhu said...

நன்றி மேனகா..இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..கண்டிப்பா செஞ்சு பாருங்க.அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கீதா அக்கா.அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி காஞ்சனா.அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி நவாஸ் .அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

அதிக நேரமெல்லாம் ஆகாதுங்க..சீக்கிரம் முடிஞ்சுருவேன்..பார்க்க நன்றாக இருந்தால் தானே சாப்பிட தோன்றும்.?அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி இசை.அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

வீட்டில் வேலை அதிகம் ஜலீலா அக்கா.அதான் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை.இனிமேல் தொடர்ந்து எழுதுவேன்.அன்பான விசாரிப்பிற்கு நன்றி.அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ஜெயஸ்ரீ..கண்டிப்பாக செய்து பாருங்க.அன்புடன்,

அம்மு.

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?