Wednesday, October 7, 2009

ஸ்ட்ராபெர்ரி ஸ்மூதி



 தேவையான பொருட்கள்:
==========================

ஸ்ட்ராபெர்ரி - ஐந்து
பால் - ஒரு கப்
விப்டு கிரீம் - ஒரு டேபிள்ஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் - ஒரு டிராப்
சர்க்கரை - மூன்று டேபிள்ஸ்பூன்
ரோஸ் கலர் - ஒரு டிராப்

செய்முறை:
============

* மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்சரில் சேர்த்து நன்கு அரைத்தெடுக்கவும்.

* சுவையான பரேஷ்ஷான ஸ்ட்ராபெர்ரி ஸ்மூதி தயார்..

* குளிர்சாதனப்பெட்டியில் ஒரு மணி நேரம் வைத்து குடிக்கவும்.

இதை பற்றிய உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க..
 

15 comments:

S.A. நவாஸுதீன் said...

நீங்க கொடுக்குற டிப்ஸ் ஆச்சே. நிச்சயம் நல்லாத்தான் இருக்கும்

Priya said...

Gorgeous drink...my all time favourite flavour:)

Nandini said...

I love strawberry smoothies.....Gorgeous color!

priya said...

kalakiringa ammu....super....delicious!

Naarya said...

hello ammu. your blog looks great. the template, the pics everything looks beautiful. But i cannot read tamil that well :( so i am not able to read your recipes :(

Saraswathi Iyer said...

Nice recipe.

Sandhya Hariharan said...

Collect your award dear ..
http://sandhyas-kitchen.blogspot.com/2009/10/awards-cheer-time.html

Sangeetha Subhash said...

My favorite smoothie looks yummy!!!Wish i could grab that glass from the screen!

Malar said...

you can also add venilla ice cream in that..it will give good taste

நட்புடன் ஜமால் said...

ஸ்மூதி - கேள்வி படாத பெயரா இருக்கு

Divya Vikram said...

Smoothie romba nalla irukku. Healthy um kooda!

பித்தனின் வாக்கு said...

கோடைக்கு ஏற்ற இதமான பானம். நல்லா இருக்கு.

Valarmathi said...

Yummy smoothie Ammu :)

my kitchen said...

Delicious smoothie

MALARVIZHI said...

delicious drink

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?