Tuesday, November 3, 2009

ராகி சூப்

தேவையான பொருட்கள்:
=========================
ராகி மாவு - ஒரு கப்
தண்ணீர் - ஒன்றரை கப்
சர்க்கரை - ஒரு சிட்டிகை 
சாக்லேட் சிரப் - ஐந்து டிராப்
சாக்லேட் மில்க் - கால் கப்


செய்முறை:
===========

* முதலில் ராகி மாவில் ஒரு சிட்டிகை சர்க்கரை மற்றும்  நீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.

* பின்பு மிதமான தீயில் பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

* அடுப்பு தணலை குறைத்து  ராகி கலவையில் சாக்லேட் சிரப் சேர்த்து நன்கு கலந்து மேலும்  ஒரு நிமிடம் கொதிக்க வைத்து எடுக்கவும்.

* நன்கு ஆறியதும் அதில் சாக்லேட் மில்க் சேர்த்து கலந்து பரிமாறவும்.

* சுவையான ராகி சூப் தயார்.

43 comments:

Geetha Achal said...

சூப்பர்ப் ..அம்மு..குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டிப்பாக விரும்பி குடிப்பாங்க...சூப்பர்ப்..

எப்படி இருக்கிங்க...ரொம்ப நாளாக பார்க்கவே முடியவில்லை..வீட்டில் அனைவரும் நலமா...

VS said...

Healthy soup! Rhombha nalla irruku pakka.

பித்தனின் வாக்கு said...

நல்ல ஹெல்த்தி சூப்தான் சொல்லியிருக்கிங்க. நான் என் பதிவில் சொன்ன கொள்ளுக்கு அப்புறம் இராகி ஆரம்பிக்கலாமா என நினைத்தேன். நீங்க போட்டுட்டிங்க. செய்து பார்க்கின்றேன். நன்றி.

S.A. நவாஸுதீன் said...

நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஒரு ஹெல்த்தி சூப். சூப்பர்

புலவன் புலிகேசி said...

சூப் சூப்பர்........

sarusriraj said...

ராகி சூப் ரொம்ப நல்லா இருக்கு

Rohini said...

Yummy Soup!!
Cudn't see you often in blogsphere..Busy a irukeengala?
Hope things are fine at ur end!

Sangeetha Subhash said...

wow..supera iruku ammu...YUMMY and healthy soup!

Mrs.Menagasathia said...

சூப் நன்றாகயிருக்கு!!

priya said...

hi dear,

plz collect ur award frm my blog!

my kitchen said...

சூப்பர் அம்மு,ஹெல்த்தி சூப்

Valarmathi said...

Yummy and healthy soup.

லீமா said...

சாக்லெட் சிரப்புக்கு எங்கே போக?
சாக்லெட்டுக்கு பதில் பூஸ்ட் ஓகேவா?

Mythreyi Dilip said...

Ragi soup romba pudhusa irruku, romba healthyum kooda. Seidhu parkiraen.

சிங்கக்குட்டி said...

சூப் நல்லா இருக்கு அம்மு.

நீங்கள் கேட்ட தகவல் ரெடியாகி விட்டது, விரைவில் மின் அஞ்சலில் அனுப்புகிறேன்.

நன்றி.

Suvaiyaana Suvai said...

very nice soup!!

Jaleela said...

www.tamileditor.org


ithil type paNNi koLLungkaL. fingerring theriwthaal poothu, oo athaa kuRIppu anuppa mduyalaiyaa?

Jaleela said...

நீங்க சொல்ற பிராப்ளம் எனக்கும் அடிக்கடி வரும் இதனால் நிறைய பேர் நம் பிலாக்கிற்கு வருபவர்களில் பிலாக் ஐடி தெரிய மாட்டுங்கிறது.


நீங்கள் ஒன்று பண்ணுங்கள்.

பொதுவா இரண்டு தமிழ் சைட் ஓப்பன் பண்ணுஙக்ள்.

அப்பரம் நான் கொடுத்த தமிழ் எடிட்டரைஎப்போதும் டெஸ்க் டாப்பில் ஓப்பன் செய்து வைத்து கொள்ளுஙக்ள்.


பிறகு உங்கள் பிளக்கை ஓப்பன் செய்து குறிப்புகளை அனுப்புங்கள்,

பிற்கு சரியானதும் மற்றவர்கள் பிலாக்கில் சென்று பதில் கொடுங்கள்.

அப்படியும் முடிய வில்லை என்றால்

சூரியா கண்ணன், டவுசர் பாண்டி அவர்கள் பதிவில் கேளுங்கள் உதவுவார்கள்

Malar Gandhi said...

Sounds too good, healthy infact.

I also liked your kovil kadhama saadham, very interestign recipe...My mother used to make this, makes me home sick now...

சிங்கக்குட்டி said...

சூப்..சூப்பர் அம்மு.

Ammu Madhu said...

நன்றி கீதா அக்கா.நான் நலம்.லாப்டாப்பில் திடீர்னு தமிழ் பாண்ட் வர்க் ஆகல.அதான் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை.

Ammu Madhu said...

நன்றி விஎஸ்.

Ammu Madhu said...

நன்றி பித்தன்.

Ammu Madhu said...

நன்றி நவாஸ்.

Ammu Madhu said...

நன்றி புலவன் புலிகேசி.

Ammu Madhu said...

நன்றி சாரு.

Ammu Madhu said...

அன்பான விசாரிப்பிற்கு நன்றி ரோஹிணி ..என் லாப்டாப்பில் தமிழ் பாண்ட்டிங் வர்க ஆகல..அதான் அடிக்கடி வர முடியல.இனிமே அடிக்கடி வருவேன் .

Ammu Madhu said...

நன்றி சங்கீதா.

Ammu Madhu said...

நன்றி மேனகா.

Ammu Madhu said...

நன்றி ப்ரியா.

Ammu Madhu said...

நன்றி இசை.

Ammu Madhu said...

நன்றி வளர்மதி..

Ammu Madhu said...

லீமா !!நக்கல் பண்றீங்களா?பூஸ்ட் எல்லாம் போட்டா எப்படி வரும்னு எனக்கு தெரியாது.:)பெஸ்ட் லக்.

Ammu Madhu said...

கண்டிப்பா செஞ்சு பாருங்க மைத்ரேயி.

Ammu Madhu said...

ரொம்ப நன்றி சிங்கக்குட்டி.

Ammu Madhu said...

ரொம்ப நன்றி சிங்கக்குட்டி.

Ammu Madhu said...

நன்றி சுவை.

Ammu Madhu said...

நன்றி ஜலீலா அக்கா.

Ammu Madhu said...

நன்றி ஜலீலா அக்கா.

Ammu Madhu said...

நன்றி மலர்.

Ammu Madhu said...

நன்றி சிங்கக்குட்டி.

Pavithra said...

Super ammu , I love Basil fried rice.. feel like grabbing from there.

Vetrimagal said...

A good idea ( Raagi soup). For those who cant ahve sugar, try with salt and pepper. I am going to . :-)

thanks.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?