Sunday, November 15, 2009

பேசில் ப்ரைட் ரைஸ்தேவையான பொருட்கள்:
========================

பேசில் இலை - ஐந்து
சில்லி கார்லிக் சாஸ் - மூன்று டீஸ்பூன்
பச்சை பட்டாணி - அரை கப்
பச்சை மிளகாய் - மூன்று
கோஸ் ,கேரட் - சிறிதளவு
வெள்ளை மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
அரிசி - ஒரு கப்
அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை(விருப்பமிருந்தால்)
கடுகு - ஒரு டீஸ்பூன்
மிளகாய் வத்தல் - மூன்று(தாளிப்பிர்க்கு)
மிளகாய் வற்றல் - ஆறு

செய்முறை:
============
* சாதத்தை உதிரி உதிரியாக வடித்துக்கொள்ளவும்.

* மிளகாய் வற்றலை பொடித்து கொள்ளவும்.(வறுக்க கூடாது)

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாய் வற்றல் சேர்க்கவும்.

* வற்றல் பொரிந்ததும் சில்லி கார்லிக் சாஸ் சேர்த்து அரை நொடி வதக்கி பட்டாணி,மிளகாய், காய் கறிகளை வதக்கவும்.பேசில் இலை சேர்த்து வதக்கவும்.

 (கோஸ்சை மெலிதாக நீளமாக நறுக்கவும்.)

* உப்பு சேர்த்து மிளகு தூள்,அஜினமோட்டோ,தூள் செய்த மிளகாய் வற்றல்   சேர்த்து அரை வேக்காடாக வதக்கி சாதம் சேர்த்து இறக்கவும்.

* சுவையான பேசில் ப்ரைட் ரைஸ் ரெடி.இந்த முறையில் செய்யும் ப்ரைட் ரைஸ் மலேசியாவில் செய்வார்களாம்..ஒரு முறை மலேசியன் ரெஸ்டாரெண்ட் டில் சாப்பிட்ட பொழுது ருசி அபாரமாக இருந்தது.அவர்களிடம் கேட்டு வாங்கிய குறிப்பு இது..இதே ப்ரைட் ரைஸ்ஸை இன்னும் நான்கு முறையில் செய்யலாமாம்..

இதில் ரெடிமேட் மிளகாய் தூள் சேர்க்க கூடாது.ருசி நன்றாக இருக்காது.

கவனம்:இந்த டிஷ் மிக மிக ஸ்பைசியாக இருக்கும்.

இதை பற்றிய உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க..

62 comments:

Malar Gandhi said...

Romba premaadhamana Fried Rice idhu, love basil leave's aroma, so much. The picutres are very tempting, am hungry already.

Its a pleasure to discover your blog:)

shanthi said...

Lovely dish and well presented

பித்தனின் வாக்கு said...

ஆகா படத்தைப் பார்த்தால் ரொம்ப சூப்பராக இருகுங்க.
ஆனா மூனு ஸ்பூன் சில்லி சாஸ், மூனு பச்சை மிளகாய், மூனு வரமிளகாய், ஆறு மிளகாய் வற்றல்னு ஒரே காரமா சொல்லறிங்களே அதான் பயம். காரமா இருக்குமா, அல்லது சரியாக இருக்குமா? எதுக்கும் பண்ணிப் பார்க்கரங்க.
படத்துல் இருக்கற அந்த பிளேட் பீரியாணீ முழக்க எனக்கு ரிசர்வ் பண்ணீடுங்க. நன்றி.

Tina said...

Delicious...

பாத்திமா ஜொஹ்ரா said...

very nice to read and eat.wow

priya said...

yummyyyyyyyyyy......yenakku ippave pasikidhee...super'a irruku!

S.A. நவாஸுதீன் said...

போட்டோவைப் பார்த்தாலே பசிக்க ஆரம்பிக்குதே. அருமையான இருக்கு. சூப்பர்

Rohini said...

Wow..excellent Ammu!!! I love spicy version of fried rice and this one sure will grab my attention..
Just a query, can we add dry basil leaves?

Geetha Achal said...

ஆஹா..சூப்பராக காரசாரமான பேசில் ப்ரைட் ரைஸ்...சூப்பர்ப்...

my kitchen said...

Different version of fried rice, looks really good.must try soon

Mrs.Menagasathia said...

காரசாரமான பேசில் ப்ரைட் ரைஸ் அருமை!!

Balakrishna Saraswathy said...

Yummy yum yum pakumbothe sapdanum pole irukuuuu.super doper Basil Fried Rice-a traditional Thai touch...

Mythreyi Dilip said...

Yummy fried rice Ammu, i can get the flavor and aroma of basil here:)

jeyashrisuresh said...

never tried fried rice using basil leaves.picture looks yum.

Valarmathi said...

Yummy fried rice, looks delicious.

Padma said...

Love this rice... very flavorful and delicious :)

Prasukitchen.blogspot.com said...

nice one dear !!

Jaleela said...

அம்முபேசில் பிரைட் ரைஸ் ரொம்ப நல்ல இருக்கு,

எப்படி சரியாச்சு தமிழ் டைப்பிங்

Swarna said...

wonderful dish and love your tamil.. gonna follow ur blog ..pls do visit mine

Aruna Manikandan said...

Hi Ammu

Lovely fried rice!!!!!!!

Kindly pick up the award from my blog dear

with luv,
ArunaManikandan

சிங்கக்குட்டி said...

படத்தை பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது, நல்ல பதிவுக்கு நன்றி.

RAD MADHAV said...

பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

Chitra said...

Never used basil in my cooking..Looks very nice ammu :)

Mrs.Menagasathia said...

pls see this link

http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html

Suvaiyaana Suvai said...

போட்டோவைப் பார்த்தாலே அருமையான இருக்கு!!!

sridevi said...

ammu,i did this one yesterday and it came out like amazing dish.i just reduced some spice.My family loved it deat.god bless you.I will surely recommend other people to try this dish.

shavre said...

vahrehvah..what a taste dear.You hubby is really a lucky man buddy.

arye said...

delicious

jem said...

goodone

seetha said...

amazing dish

kim said...

goodone dear

Ammu Madhu said...

நன்றி மலர் காந்தி

Ammu Madhu said...

நன்றி ஷாந்தி

Ammu Madhu said...

வாங்க பித்தன்..இது ரொம்ப காரமா இருக்கும்..இந்த டிஷ்ஷே அப்படிதான்..உங்களுக்கு தேவையானால் காரத்தை குறைத்து செய்து பாருங்க..

Ammu Madhu said...

Thanks tina..

Ammu Madhu said...

Thanks fathima.

Ammu Madhu said...

Thanks priya.

Ammu Madhu said...

Thanks Nivaas.

Ammu Madhu said...

sure rohini..You can add a little amount of dry basil..before add it Make sure you reduced the fresh basil amount.Try it..Thanks for your comments.

Ammu Madhu said...

Thanks geetha aka.

Ammu Madhu said...

Thanks mathi.

Ammu Madhu said...

Thanks menaka.

Ammu Madhu said...

Thanks sarasvathi.

Ammu Madhu said...

Thanks mythreyi.

Ammu Madhu said...

Thanks jeya.

Ammu Madhu said...

Thanks valarmathi.

Ammu Madhu said...

Thanks padma.

Ammu Madhu said...

thanks prasu

Ammu Madhu said...

ஜலீலா அக்கா..எப்படி சரி ஆச்சுனு தெரில ஆனா அதுவே சரி ஆய்ருச்சு

Ammu Madhu said...

Thanks swarna.

Ammu Madhu said...

Thanks aruna.

Ammu Madhu said...

Thanks kathick..

Ammu Madhu said...

Thanks chitra.

Ammu Madhu said...

Thanks sri.

Ammu Madhu said...

Thanks seetha.

Ammu Madhu said...

Thanks menaka.

Ammu Madhu said...

Thanks suvai.

Ammu Madhu said...

Thanks shavre

Ammu Madhu said...

Thanks arye

Ammu Madhu said...

Thanks kim

Ammu Madhu said...

Thanks jem.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?