Tuesday, December 1, 2009

பஜ்ஜி மிளகாய் பொரியல்



தேவையான பொருட்கள்:
========================

பஜ்ஜி மிளகாய் - மூன்று
பச்சை மிளகாய் - இரண்டு
சம்பார பொடி - ஒரு டீஸ்பூன்(சாம்பார் பொடி இல்லை)
உப்பு- தேவையான அளவு
தாளிப்பதற்கு:
============
வெண்ணை
கடுகு
சீரகம்
மிளகா வற்றல்
உளுந்தம் பருப்பு
பெருங்காயம்
நசுக்கிய பூண்டு - இரண்டு பல்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:
===========


* முதலில் ஒரு கடாயில் வெண்ணை  ஊற்றி உருகியதும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நொடி வதக்கி உடனே நறுக்கி வைத்துள்ள பஜ்ஜி மிளகாயை சேர்க்கவும்.

* உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

* சம்பார பொடி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பரிமாறவும்.

* சுவையான பஜ்ஜி மிளகா பொரியல் தயார்.

குறிப்பு:
=======
இதனை காலையில் எளிதாக செய்து பிரெட் உள்ளே சான்விட்ச் போல் வைத்து சாப்பிடலாம்.
சாம்பார் சாதம்,ரசம் சாதம்,தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் நன்றாக இருக்கும்.

இதை பற்றிய உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க.

22 comments:

Suvaiyaana Suvai said...

wow colourful Belpepper!!!

S.A. நவாஸுதீன் said...

பார்க்கவே நல்லா இருக்கு

jeyashrisuresh said...

new recipe.never tried bajji milaggai in curry.

sarusriraj said...

அம்மு பார்க்க்வே சூப்பர் சம்பார பொடி என்றால் என்ன

Manion said...

சம்பார பொடி - Yenna?

Mrs.Menagasathia said...

மிளகாய் பொரியல் சூப்பராயிருக்கு.இதுவரை அதில் பொரியல் செய்ததில்லை.

Lalitha said...

pakkave romba nalla iruku...athu ennathu sambara podi... nalla kalam theliva solli irukeenga... sambar podi illenu. :-)

Valarmathi said...

Looks colorful and yummy.

பாத்திமா ஜொஹ்ரா said...

அம்மு பார்க்க்வே சூப்பர்

Divya Vikram said...

Looks spicy and great with rice and sambar!

my kitchen said...

Never tried,ur version looks easy & yummy,want to try

Ammu Madhu said...

Thanks suvai

Ammu Madhu said...

Thanks navaas

Ammu Madhu said...

Thanks jeya

Ammu Madhu said...

Thanks chaaru.Sambaara podi readymadea kidaikkum.nan 2 daysla recipe kuduaren.

Ammu Madhu said...

I will give the sambara podi recipe in a couple of days manion.

Ammu Madhu said...

Thanks menaka.

Ammu Madhu said...

Thanks lalitha.

Ammu Madhu said...

Thanks valarmathi

Ammu Madhu said...

Thanks fathima.

Ammu Madhu said...

Thanks divya.

Ammu Madhu said...

Thanks my kitchen.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?