Tuesday, December 15, 2009

பாம்பே காரச்சி ஹல்வா


தேவையான பொருட்கள்:
=========================

சர்க்கரை ஒரு கப்
தண்ணீர் - சர்க்கரை மூழ்கும் அளவு
கார்ன் மாவு  - கால் கப்
தண்ணீர் - அரை  கப்
நெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
லெமன் ஜூஸ் - ஒரு டீஸ்பூன்
முந்திரி,பாதாம் - அலங்கரிக்க
கலர் பொடி - ஒரு சிட்டிகை(தேவைப்பட்டால்)
செய்முறை:
===========

* முதலில் சர்க்கரையில் சர்க்கரை முங்கும் அளவு நீர் ஊற்றி லெமன் ஜூஸ் விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரை கரையும் வரை வைக்கவும்.(கம்பி பாகு காய்ச்ச கூடாது)

* கார்ன் மாவை அரை கப் நீரில் கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.

* வேறு ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கரைத்த கார்ன் மாவை ஊற்றி கிளறி அடுப்பை ஆன் செய்யவும்.(நெய்யுடன் மாவை கலந்த பிறகு தான் அடுப்பை ஆன் பண்ணனும்.)

* அடுப்பு தணலை மிக குறைவாக வைத்து கிளறவும்.

* கட்டியாக ஆரமித்ததும் அடுப்பை அணைத்து கரைந்த சர்க்கரை சாரை ஒரு ஒரு ஸ்பூனாக விட்டு கிளறவும்.(ஒரு ஸ்பூன் சர்க்கரை பாகை மாவில் விட்டதும் கிளறி ஒன்று சேர்ந்ததும் என்னும் ஒரு ஸ்பூன் விட்டு கிளறி ஒன்று சேர்ந்ததும் அடுத்து ..இதே போல் தொடர்ந்து செய்யவும்.அடுப்பு off ல இருக்கணும்.)

* மேலே குறிப்பிட்டுள்ளது போல் எல்லா பாகையும் சிறிது சிறிதாக மாவுடன் கலந்தவுடன் கலர் சேர்த்து  அடுப்பை ஆன் செய்து குறைந்த தணலில் வைத்து கிளறவும்.

*ஹல்வா பதம் வந்ததும் முந்திரி,பாதாம் சேர்த்து இறக்கவும்.

* சில சோள மாவில் வாடை இருக்கும் அவ்வாறு இருப்பின் முதலில் வெறும் வாணலியில் வறுத்து இதே போல் செய்தால் நன்றாக இருக்கும்.

இதை பற்றிய உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க.நன்றி.

64 comments:

D.R.Ashok said...

காதுகுத்துக்கு வாழ்த்து சொன்னேன்.. நீங்கன்னு நினைச்சுட்டு... its all rite.. she is also my follower :)

Nithya said...

Wow.. super ah iruku paaka.. arumaya senjirukeenga :)

priya said...

Lovely color!! delicious and tempting...love to taste it!

Divya Vikram said...

Looks colorful n vibrant.

அண்ணாமலையான் said...

மொத்தமா 25 வரிதான் இருக்கும் போல. ஆனா பாக்கறதுக்கு நாக்குல எச்சில் ஊறுது..

அண்ணாமலையான் said...

அம்மு வேர் இஸ் த வோட் பட்டன்?

Nandini said...

Wow! Beautiful color and super halwa Ammu!

Valarmathi said...

Yummy halwa......., looks delicious.

S.A. நவாஸுதீன் said...

Excellent.

பாம்பேயில் தூதி கா(பீர்க்கைன்னு நினைக்கிறேன்) ஹல்வா ரொம்ப நல்லா இருக்கும். அதனோட செய்முறை தெரிந்தால் போடுங்களேன் சகோதரி

Chitra said...

Super color..enakku tastekku konjam kudunga :)

sarusriraj said...

அம்மு கலர பார்கும் போதே அசத்தலா இருக்கு ,ஈசியாவும் இருக்கும் போல . வெரி நைஸ்

SUFFIX said...

கலர்ஃபுல் ஹல்வா!! படம் நல்லா இருக்கு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

பச்ச கலரா இல்ல இருக்கு?

Devasena Hariharan said...

Looks good. You named it as karachi alwa or its the name itself.

Preparation sounds easy, but you have to be careful I suppose in stirring it at the right consistency.

Mythreyi Dilip said...

I know how difficult to make Halwa at home. But u had made a stupendous job Ammu. Parata varthaigal illai:)

Viki's Kitchen said...

very lovely color Ammu. Halwa looks so glossy and delcious.

Ms.Chitchat said...

Hi, super a irukku, bombay halwa. try panni paarthuttu solrein. ungaloda blog space romba nalla irukku. recipesm romba nalla irukku.

Chitchat
http://chitchatcrossroads.blogspot.com/

Padhu said...

Looks colorful Ammu !My mouth is watering.

Jaleela said...

ரொம்ப நல்ல இருக்கு கார்ன் மாவு ஹல்வா
கலர் ஃபுல்லாகவும் இருக்கு .

my kitchen said...

Colorful halwa,rommba nalla erruku

Lavanya Siva said...

hmmmm yumm and delicious halwa. Love to taste some.

பித்தனின் வாக்கு said...

ஆகா கலர்புல் கலக்கலா இருக்கு. ரொம்ப கிளறிட்டிங்க! சாரி கலக்கிட்டிங்க! (பதிவை).
நல்லா இருக்கு ஒரு பொட்டலம் பார்சல் பிளிஸ்.

Priya said...

nalla erukku ammu unga blog

Chitra said...

I never knew that corn flour can do such wonders. Thank you for sharing the recipe.

பாத்திமா ஜொஹ்ரா said...

பேர்ல பாம்பே,கராச்சின்னு இருக்கா மாதிரி,ரெண்டு நாடும் ஒத்துமையா இருந்தா நன்னா இருக்கும்,ஒண்ணா சேர்ந்தா இன்னும் நல்லா இருக்கும்,இல்லையா

priya said...

Hi dear,

Please accept the award from my blog!

Aruna Manikandan said...

Supera irruku.......
Looks very tempting..

Aruna Manikandan said...

Hi ammu,

Love to share an award with u . Kindly accept it

சிங்கக்குட்டி said...

புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)

http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html

victor said...

அம்முவின் சமையல் குறிப்பில் பிரசண்ட் பண்ணும் விதமும் சுலபம் மற்றும் ஈசியா தந்துடுறிங்க... அதைவிட படம் பார்த்ததும் பார்ப்பவர் கண்கள் வழி ருசி உணர்வை தூண்டி படிக்க செய்து அதை செய்தும் பார்க்க வைத்து விடுகிறிர்கள்...

ரொம்ப நன்றிகள்...

Mythreyi Dilip said...

Wishing you and your family a very happy and prosperous New Year dear:)

my kitchen said...

Wishing you and your family a very happy and prosperous New Year dear:)

Ammu Madhu said...

ஒ..சரி அஷோக்

Ammu Madhu said...

ரொம்ப நன்றி நித்யா

Ammu Madhu said...

நன்றி ப்ரியா.கண்டிப்பா செஞ்சு பாருந்க.அருமையா வரும்.

Ammu Madhu said...

நன்றி திவ்யா

Ammu Madhu said...

நன்றி அண்ணாமலை

Ammu Madhu said...

வோட் பட்டன் வெக்கல அண்ணாமலை

Ammu Madhu said...

நன்றி நந்தினி

Ammu Madhu said...

நன்றி வளர்மதி

Ammu Madhu said...

நன்றி நவாஸ்.என் தோழியிடம் கேட்டுள்ளேன்.அவுங்க தந்ததும் கண்டிப்பா ரெசிப்பி போஸ்ட் பண்றேன்.

Ammu Madhu said...

வாங்க சித்ரா..உங்களுக்கு இல்லாததா.எடுத்துக்கோங்க.:)

Ammu Madhu said...

நன்றி சாரு

Ammu Madhu said...

Thanks suffix

Ammu Madhu said...

i like green colour raj.If you dont like green you can add any colour you want.

Ammu Madhu said...

Its the actual name deva.Thanks.

Ammu Madhu said...

aww..Thanks myethreyi.

Ammu Madhu said...

Thanks viki.

Ammu Madhu said...

Thankyou chitchat.

Ammu Madhu said...

Thanks pathu

Ammu Madhu said...

Thanks jaleela.

Ammu Madhu said...

Thanks my kitchen.

Ammu Madhu said...

Thanks lavanya

Ammu Madhu said...

Take it pithan

Ammu Madhu said...

Thanks priya.

Ammu Madhu said...

Thanks chitra

Ammu Madhu said...

you are right fathima.Thanks for your comments.

Ammu Madhu said...

so nice of you priya.Thank you dear.

Ammu Madhu said...

Thanks aruna.

Ammu Madhu said...

Thank you for the award aruna.:)

Ammu Madhu said...

double Thanks to you karthick.

Ammu Madhu said...

you made my day victor.Thanks You for your comments.

Ammu Madhu said...

Happy new year mythreyi.

Ammu Madhu said...

Happy new year my kitchen.

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?