Monday, January 18, 2010

மெது வடை தேவையான பொருட்கள்;
==========================

உருட்டு உளுந்து - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கோஸ் - ஒரு  ஸ்பூன்
வெங்காயம் - ஒரு ஸ்பூன்
மிளகாய் - ஒரு ஸ்பூன்
இஞ்சி - கால் ஸ்பூன்
கேரட் - கால் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:
============

* உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.

* உப்பு சேர்த்து கலந்து குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

* பின்பு மாவை எடுத்து பொடியாக அறிந்த காய்கறிகள் ,இஞ்சி,மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து அரிசி மாவை சேர்த்து கலக்கவும்.

* எண்ணையை நன்றாக சூடாக்கி வடை வடிவத்தில் மாவை உருட்டி எண்ணையில் போட்டு ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் மறு பக்கம் திருப்பி முறுகலாக்கி எடுக்கவும்.

* இந்த முறையில் செய்வதால் (ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில்+அரிசி மாவு) வெளிப்புறம் முறுகலாகவும் உள்புறம் மெதுவாகவும் இருக்கும்.தேவைக்கேற்ப காய்கறிகளின் அளவை குறைத்து காரத்தை ஏற்றி கொள்ளலாம்.


தோழர்,தோழிகளின் அன்பான விசாரிப்புகள் மின்னஞ்சல் மூலம் வந்து கொண்டே இருக்கிறது.உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி.திடீரென்று வெளி நாட்டிற்கு பயணம் செல்ல நேர்ந்ததால் தான் பதிவிட தாமதமானது.இனி தொடர்ந்து பதிவுகள் வரும்.இந்த குறிப்பை http://simplysara07.blogspot.com/2010/01/cfk-creative-food-for-pickyfussy-eaters.html
க்கு அனுப்பவுள்ளேன்.51 comments:

நட்புடன் ஜமால் said...

பார்க்கவே செமையா இருக்கு

அருமையான சட்னியும் அமைஞ்சிட்டா ஜூப்பரு தான் ...

Balakrishna Saraswathy said...

Hmm..wish I can grab some for tea now..crispy and delicious:)

Saraswathi Iyer said...

Nice and crispy vadai. If you wish do send to Cooking for Kids Healthy Breakfast n Dinner at http://simplysara07.blogspot.com/2010/01/cfk-creative-food-for-pickyfussy-eaters.html

Regards,
Saraswathi

Jaleela said...

ம்ம் அருமை, நானும் அரைத்து பிரிட்ஜில் வைத்து பிறகு தான் பொரிப்பேன். கோஸ் சேர்த்த்தில்லை.கேரட் மட்டும் தான் சேர்த்துள்ளேன். அடுத்த முறை சேர்த்து பொரித்து விட வேண்டியது தான்.

jeyashrisuresh said...

crispy vadas.Adding carrots and ginger is new to me.

S.A. நவாஸுதீன் said...

ஹ்ம்ம். இப்படியெல்லாம் போட்டோ போட்டா என்ன பன்றது நாங்க.

அருமை சகோதரி.

Rohini said...

மிகவும் அருமையான காலை உணவு! தேநீர் உடன் நல்ல combination!!! புகைப்படம் அருமை!! :)

ஸாதிகா said...

மெத்து மெத்தென்ற மெது வடை காய்கறிகள் கலந்து..எங்கள் வீட்டிலும் இப்படித்தான் செவோம் அம்மு மது.பகிர்வுக்கு நன்றி

Ms.Chitchat said...

Super crunchy,crispy vadas. Lovely pic.

Chitchat

shanthi said...

lovely vadai and perfect tea ti me snack

Chitra said...

super !!! innum vadai kooda poradurean ;)

suvaiyaana suvai said...

wow crispy and yummy!!!

Padma said...

Looks nic cirpsy and delicious Ammu. Nice addition of veggies in it to make it more healthy.

Malar Gandhi said...

Dear Ammu,

Medhu vada looks perfect, just like the way we get in the restaurants...I feel like having them right now...

Please check out 'Kitchen Mishaps Event Roundup' at my blog.

http://www.kitchentantra.com/2010/01/kitchen-mishaps-event-round-up.html

I appreciate, your comforting words to the participants. I believe, it will greatly boost their energy...who daringly shared their cooking disasters.

Thank you,
Malar Gandhi
www.kitchentantra.com

Devasena Hariharan said...

Looks crispy! adding carrots is a new idea.

My vadas dont come this crispy, what's ur secret behind it.

Raje said...

Delicious Vadas look Yumm!

Valarmathi said...

Yummy and crispy vadas, looks delicious.

malarvizhi said...

ம் ... அருமை ... பார்க்கவே மிகவும் ஆசையாக உள்ளது.

Kanchana Radhakrishnan said...

m...m..m.. super

சிங்கக்குட்டி said...

ம்ம்ம்ம்ம்ம்ம...மதியம் ஒரு நாலு மணிக்கு "டி" யோட சூப்பர் டிஷ் இது :-)

Kodai Viswa said...

Hi Ammu,

Your blog is very unique and eye-catching. Keep it up!!

And the vadas look nice and crispy too :)

பாத்திமா ஜொஹ்ரா said...

அருமை

my kitchen said...

பார்க்கவே அருமையா இருக்கு,ennakum konjam

henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

Viki's Kitchen said...

Methu vadai looks kalakkal pa. want to try your version soon.

Ammu Madhu said...

நன்றி ஜமால்

Ammu Madhu said...

நன்றி சரஸ்வதி

Ammu Madhu said...

நன்றி சரஸ்வதி.

Ammu Madhu said...

நன்றி அக்கா

Ammu Madhu said...

Thanks jeya.

Ammu Madhu said...

நன்றி நவாஸ்.

Ammu Madhu said...

Thanks rohini

Ammu Madhu said...

thanks saathika

Ammu Madhu said...

Thanks chitchat.

Ammu Madhu said...

Thanks shanthi.

Ammu Madhu said...

Thanks chitra.

Ammu Madhu said...

Thanks suvaiyaana suvai

Ammu Madhu said...

Thanks padma.

Ammu Madhu said...

Thanks padma.

Ammu Madhu said...

Thanks malar.i will.

Ammu Madhu said...

Thanks devasena

Ammu Madhu said...

Thanks raje

Ammu Madhu said...

Thanks valarmathi.

Ammu Madhu said...

Thanks malar.

Ammu Madhu said...

Thanks kanchana.

Ammu Madhu said...

Thanks singakutti.

Ammu Madhu said...

Thanks vishwa.

Ammu Madhu said...

Thanks fathima

Ammu Madhu said...

தாராளமா எடுத்துகோங்க இசை செல்வி.

Ammu Madhu said...

நன்றி ஹென்றி.

Ammu Madhu said...

Thanks viki

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?