Wednesday, February 17, 2010

சில்லி கோபி




தேவையான பொருட்கள்:
======================

காலி ப்ளவர் - ஒன்று
சிகப்பு மிளகாய் - ஐந்து
கார்ன் ப்ளவர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை(விருப்பபட்டால்)
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு ஸ்பூன்
காலி ப்ளவர் பொரிக்க எண்ணெய் தேவையான அளவு 

செய்முறை:
==========

* சிகப்பு மிளகாயை சிறிது நீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

* கார்ன் ப்ளவரில் உப்பு,அஜினமோட்டோ,நல்லெண்ணெய்,இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,சிகப்பு மிளகாய் விழுது சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தை விட சிறிதளவு நீர்க்க கலந்து கொள்ளவும்.

* ஒரு பெரிய பாத்திரத்தில் காலிப்ளவரை பெரிய பெரிய பூக்களாக நறுக்கி போட்டு அது முங்கும் அளவு நீர் சேர்த்து மூன்று ஸ்பூன் உப்பு சேர்த்து இரண்டு  நிமிடம் கொதிக்க வைத்து எடுக்கவும்.

* எண்ணையை சூடாக்கவும்.

* எடுத்ததும் உடனே வடிகட்டி காலிப்ளவரை கார்ன் ப்ளவர் கலவையில் சேர்த்து மூன்று நிமிடம் வைத்து சூடாக்கிய எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

* மொறுமொறுப்பான சில்லி கோபி தயார்.

குறிப்பு:
=======


படத்தில் உள்ளது போல் ரெட்டிஷ் கலர் வர வேண்டுமானால் சாதாரண மிளகாய் தூள்ளிற்கு பதிலாக "காஷ்மிரி சில்லி பௌடர்" சேர்த்து செய்யவும்.

இதே போல் வாழைக்காயில் செய்யலாம்.வாளைக்காயினை  1/4 பாகமாக வேக வைத்து மெலிதாக நறுக்கி மேல் சொன்ன முறையில் செய்யலாம்.


20 comments:

Balakrishna Saraswathy said...

I just love the color of the gobi..looks very delicious...

Devasena Hariharan said...

I have a whole flower at home now. But when i do, i do not get the color, urs is reddish color. how do u get it.

Ammu Madhu said...

deva

படத்தில் உள்ளது போல் ரெட்டிஷ் கலர் வர வேண்டுமானால் சாதாரண மிளகாய் தூள்ளிற்கு பதிலாக "காஷ்மிரி சில்லி பௌடர்" சேர்த்து செய்யவும்.

Ammu Madhu said...

thanks saraswathy

Pavithra said...

hotel gobi maariyae irukku ...will try it soon

Priya said...

Woww love the colour of gobi, one of my fav, samachi naalachu..romba thanks ammu for ur comments, mint pulao ungaluku pidichathula yennaku romba santhosham..

Padma said...

Looks so crispy and nice in color. Yummy...

Pavithra said...

My fav,,, parkeve vai uruthe...

prabhadamu said...

அம்மு உங்க தளத்தில் எல்லாம் சூப்பரா இருக்கு. நல்லா கைப்பக்குவம் உங்கலுக்கு வாழ்த்துக்கள்.

sarusriraj said...

எனக்கு மிகவும் பிடித்த ஒன்று , பார்கும் போதே சாப்பிட தோணுது ,ரொம்ப நல்லா இருக்கு அம்மு

priya said...

yummy..super'ah irruku!

Aruna Devi said...

Looks crisy and spicy...tempting me

அண்ணாமலையான் said...

nalla suvaiyaana kurippu..

நட்புடன் ஜமால் said...

வாழைக்காயிலும் செய்யலாமா

நன்று - நன்றி.

shanthi said...

Love the colour. So crispy

Avaneesh Raj Mohan said...

i just love this...
looks yummy...

Kanchana Radhakrishnan said...

looks yummy

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

உஜிலாதேவி said...

உங்க தளத்தில் எல்லாம் சூப்பரா இருக்கு

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?