Thursday, February 18, 2010

Naan

தேவையான பொருட்கள்:
=======================

மைதா - ஒன்றரை கப்
ஆக்டிவ் ட்ரை ஈஸ்ட் - ஒன்றரை டீஸ்பூன்
வெது வெதுப்பான நீர் - 50ml
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
பால் - ஒரு கப்
உப்பு - கால் டீஸ்பூன்

செய்முறை:
============
# கை பொறுக்கும் அளவு சூடுபடுத்திய நீரில் ஈஸ்ட்,சர்க்கரை,பால்,எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.

# மைதாவில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

# மைதா கலவையில் நடுவில் குழி பறித்து ஈஸ்ட் கலவையை கொட்டி soft dough வாக கலந்து கொள்ளவும்.

# பிளாஸ்டிக் ராப் வைத்து மூடி இருபது நிமிடங்கள் விடவும்.


# மாவை மேலே கொடுத்துள்ளது போல் பிரித்து ராப்பில் மூடி மேலும் இருபது நிமிடம் விடவும்.

# மாவு லேசாக பொங்கியதும் கையினில் தேய்த்து வடிவம் செய்து அவணை பராயில் மோடில் வைத்து மாவை இரண்டு நிமிடம் அவனில்(oven) வைத்து திருப்பி போட்டு மேலும் இரண்டு நிமிடம் வைத்து எடுக்கவும்.

குறிப்பு:
======

அவன்(oven) நேரம் அவரவர் அவணை பொறுத்து வைத்துக்கொள்ளவும்.

19 comments:

அண்ணாமலையான் said...

நல்ல சுவையான நான் ரெடி...

Chitra said...

Super naan..Ur serving bowl looks like in restaurants..Super ammu !!

Saraswathi Iyer said...

Nice and perfect Naan.

sarusriraj said...

ஈசியாக இருக்கு அவன் இல்லாதவுங்க என்ன பண்ணுறது

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்கு. ஆனா நான் படத்தில் கொஞ்சம் கெட்டியா இருக்கும் போல இருக்கே. பட்டர் நான் மாதிரி சாப்டா இருக்கனும் இல்லையா? நன்றி

shanthi said...

This sounds interesting.

priya said...

yummy and nice naan...looks soft!

Padma said...

Has come out perfect and looks yummy. Perfect with some spicy gravy.

Devasena Hariharan said...

Hi Amma, I tried this once, I added 1 tsp of yeast, but my naan turned sweet like bread,.


I need to get an oven..

Devasena Hariharan said...

Your look very good. YOur parathas have come out like they make in hotels.

Aruna Manikandan said...

Naan looks perfect!!!

Kindly accept the award

Valarmathi said...

Perfect and yummy...looks delicious.

பாத்திமா ஜொஹ்ரா said...

it's my favourite,thanks ammu

Sarah Naveen said...

yummy and perfect looking Nan...

Jaleela said...

சுவையான் நான் ரொம்ப நல்ல இருக்கு அம்மு

Rohini said...

arumaiayana naan ammu.... hotel la serve panra mathiriye romba tempting a iruku!

ARUNA said...

Nice, looks great!!

Divya Vikram said...

Naan looks perfect!

vanathy said...

Ammu, I like naan. I will try this very soon and let you know.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?