Tuesday, March 16, 2010

Another blog announcement

 நான் புதிய ப்ளாக் ஒன்று ஆரமித்துள்ளேன்.

http://perumalthiruvadisaranam.blogspot.com/


இது ஆன்மிகம் சமந்தமான ப்ளாக்.இதில் இந்து கடவுள்கள்,சித்தர்கள் மற்றும் ஆன்மிகம் சம்மந்தமான தகவல்கள் கொடுக்கவுள்ளேன்.விருப்பமுள்ளர்கள் வந்து பார்க்கவும்.நன்றி.

--அம்மு.

Note:
நான் ஏற்க்கனவே ஆரமித்த ஒரு ப்ளாக் காணாமல் போய்விட்டது:(.அதில் நான் வரைந்த படங்களை கொடுத்து வந்தேன்.எப்படி டெலீட் ஆனதென்று விளங்கவில்லை.நான் வரைந்த படங்களின் மேல் யாருக்கோ தீராத கோவம் இருப்பது போல் தெரியுது.என் ப்ளாகை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.

4 comments:

பித்தனின் வாக்கு said...

இதே வந்துக்கிட்டே இருக்கேங்க...

Ms.Chitchat said...

Glad to note abt ur new blog. Would surely visit and follow u too. Best wishes too.

Ammu Madhu said...

nanri pithan

Ammu Madhu said...

thanks chitchat

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?