Monday, March 15, 2010

ஸ்ப்ரிங் சாலட்

தேவையான பொருட்கள்:
=======================
சிகப்பு வெங்காயம் பெரியது - ஒன்று
ரோமா  டொமாடோ  -  இரண்டு
பொடியாக நறுக்கிய அருகலா - ஒரு கைப்பிடி
பொடியாக நறுக்கிய ரோஸ்மெரி(rosemary) - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய டைம்(thyme) - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பார்சலீ (parsley) - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்
மிக பொடியாக நறுக்கிய ஹலபீனியோ (jalapeno) பெப்பர் - ஒன்று
லெமன் விநீகரெட்(vinaigrette) - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
===========

* மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.

* முதலில் அருகலா,டைம்,ரோஸ்மேரி மூன்றையும் கலந்து பாதி லெமன் விநீகரெட் ,ஹலபீனோ சேர்த்து அதான் மேல் வெங்காயம்,தக்காளி சேர்த்து பார்ஸ்லே சேர்த்து கலந்து மீதம்முள்ள விநீகரெட் சேர்க்கவும்.

* தயாரானவுடன் உப்பு மிளகுதூளுடன்  பரிமாற வேண்டும்.

* தயார் செய்தவுடன் சாப்பிட்டால்தான் சுவையாக இருக்கும்.

* இதில் விருப்பமிருந்தால் ப்ளாக் ஆலிவ்ஸ்,வெள்ளரிக்காய்,கேரட்,மெலிதாக வட்டமாக நறுக்கிய பீட்ரூட் ஆகியவை சேர்க்கலாம்.

* சுவையான ஸ்ப்ரிங் சாலட் தயார்.


12 comments:

vanathy said...

wow! yummy salad. making me very hungry.

Mrs.Menagasathia said...

Nice salad!!

நட்புடன் ஜமால் said...

நிஜமாய் சொல்லப்பட்டு இருக்கும் பொருட்கள் விளங்கவில்லை

வலையில் தேடிப்பாக்கிறேன்.

Pavithra said...

Nice salad ammu.. i dont mind eating salad all the day.

prabhadamu said...

நான் காட்டாயம் செய்து பார்த்து சொல்லுகிறேன் அம்மு.

Devasena Hariharan said...

healty one Ammu

Ammu Madhu said...

thanks vanathi

Ammu Madhu said...

thanks menaka

Ammu Madhu said...

அனைத்தும் இத்தாலியன் ஹர்ப்ஸ் ஜமால்.சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.

Ammu Madhu said...

Thanks pavithra

Ammu Madhu said...

Thanks prabha

Ammu Madhu said...

Thanks deva.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?