Wednesday, March 17, 2010

கத்தரிக்காய் மசால்


தேவையான பொருட்கள்:
========================
நீள வைலட் கத்தரிக்காய் - இரண்டு
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
தண்ணீர் - ஒரு கப்
சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
சோம்பு பொடி - ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு குழிகரண்டி
கடுகு -  டீஸ்பூன்

செய்முறை:
===========



* வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.

* தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கத்தரிக்காயை நீளமாக அறுக்கி கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கறிவேப்பிலை,சோம்பு பொடி சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

* வெங்காயம் பிரவுன் ஆனதும் தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள் பொடி,சாம்பார் பொடி சேர்த்து கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.

* தண்ணீர் விட்டு மிதமான தீயில் வைத்து தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்ததும் எடுக்கவும்.

* சுவையான கத்தரிக்காய் மசால் தயார்,


இந்த குறிப்பை http://solaiachiskitchen.blogspot.com என்ற தளத்திலிருந்து பார்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.

24 comments:

Devasena Hariharan said...

Super Ammu.. I was keenly looking at your flower decoration.. u have really good skills..

I dont know what you call crafting vegetables....cool

Padma said...

WOW beatutidul presentation... you have lots of patience. Nice masala.

நட்புடன் ஜமால் said...

உங்க டிசைனிங்க்கு இரசிகன் நான்.

அதையும் கொஞ்சம் ப்லாக்கில் போடுங்களேன்.

Valarmathi said...

Yummy one, looks delicious and tempting.

Ms.Chitchat said...

Suvaiyana kathrikka masaal. Poovum super a irukku.

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு அம்மு

Jaleela said...

அம்மு ரொம்ப நல்ல இருக்கு ரெசிபியும், அந்த டெகரேஷனும்.

Saraswathi Iyer said...

Lovely presentation Ammu. Nice masala.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மீண்டும் வருவான் பனித்துளி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அப்படியே எனக்கு ஒரு பார்ஸல் ஆமா சொல்லிட்டேன் . நாங்கெல்லாம் ராவான ரவுடிக .மலையையே உருட்டுவோம்ல

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. நல்ல பிரசண்டேசன். மிக அருமை.

Divya Vikram said...

Migavum nandraaga ullathu Ammu.Karasaaramaaga ullathu.

SanjaiGandhi™ said...

இதுக்குப் பேர் கத்தரிக்காய் மசாலா? பேரே தெரியாம நான் இவ்ளோ நாள் செஞ்சி சாப்ட்டுட்டு இருக்கேன்.. :) இதுல கத்தரிக்காய்க்கு பதில் வெண்டைக்காய் போட்டுகிட்டா வெண்டைக்காய் மசால். :) ரொம்ப நல்லாவும் இருக்கும்..

//என் தளத்திற்கு வருகை தந்திருக்கும் தோழி/தோழிகளுக்கு வணக்கம். Have a great day in COIMBATORE.//

என்னக் கொடுமை அம்மு இது? தோழர்கள் எல்லாம் உங்கள் ப்ளாக் படிக்க மாடோமா?

Ammu Madhu said...

Thanks deva

Ammu Madhu said...

Thanks padma

Ammu Madhu said...

Kandippa podaren jamaal.Thanks.

Ammu Madhu said...

Thanks valarmathi

Ammu Madhu said...

Thanks chitchat

Ammu Madhu said...

Thanks jaleelaakka

Ammu Madhu said...

Thanks sarasvathi

Ammu Madhu said...

welcome shankar.kandippa ungaluku parcel anuparen.

Ammu Madhu said...

maathiten sanjay.spelling error.sorry:)

Ammu Madhu said...

Thanks pithan

Ammu Madhu said...

Thanks divya.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?